SSI – Small Scale Industries ( சிறு தொழில் மையம் ) :
இவைகளின் அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி என அந்தந்த மாவட்டத்தின் தலைநகரங்களிலும் இருக்கிறது.
இவற்றில் உங்களது நிறுவனத்தை பதிவு செய்து கொள்ள மிக வேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் உங்களது நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு துவங்கவும், மானியம் பெருவதர்க்கும் இது பெரிதும் உதவும்.
சரி, வாருங்கள் சிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி ? என்பதை பற்றி பார்ப்போம்.
இவற்றில் பதிவு செய்வதற்கு முதலில் இதன் இணையதளமானwww.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.
கீழ்கண்டவாறு ஒரு விண்டோவ் ஒப்பன் ஆகும்.

இதில் Online Filling என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதில் EM Filling – Part 1, EM Filling – Part 2, Capital Subsidy என்று மூன்று ஆப்ஷன் வரும். இதில் EM Filling – Part 1 என்பதனை கிளிக் செய்யுங்கள்.
அல்லது கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.
Click here to SSI Registration
தற்போது இடது பக்கத்தில் உள்ளது போல் ஒரு விண்டோவ் திறக்கும். இதில் உங்கள் நிறுவனத்தை பற்றிய அணைத்து விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.
Application Form – ஐ எப்படி பூர்த்தி செய்வது என்பது பற்றி உதவி தேவைப்பட்டால் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
அப்ளிகேஷன் பார்மை பூர்த்தி செய்வது எப்படி ?
பூர்த்தி செய்து முடித்த பின்னர், இதன் அடிப் பகுதியில் இருக்கும் Submit Application என்பதை கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்திருக்கும் பட்சத்தில் தற்போது உங்களுக்கு நான்கு பக்கங்கள் கொண்ட Acknowledgement Form திரையில் தெரியும்.
அவ்வாறு இல்லாமல் Submit – ஆக மறுத்தால் மாலை அல்லது இரவு நேரங்களில் முயற்சியுங்கள்.
ஏனெனில், பகலில் அதிகம் பேர் பயன்படுத்துவதால் இந்த இணையதளத்தில் ட்ராபிக் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
பின்னர், அந்த நான்கு பக்கங்கள் கொண்ட உங்களது Acknowledgement Form பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் அதை இரண்டு நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒன்றை நகலை நீங்கள் வைத்துக் கொண்டு, மற்றொரு நகலை உங்கள் மாவட்டதிர்க்கான சிறு தொழில் மைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் முகவரி தெரியவில்லை என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
நீங்கள் அதை எங்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதின் முகவரி அந்த Acknowledgement Form-ன் கடைசிப் பக்கத்திலேயே இருக்கும்.
அந்த முகவரியில் கொடுக்கப் பட்டிருக்கும் உங்களது மாவட்டத்திற்கான சிறு தொழில் மைய அலுவலகத்தில் ஒரு தபால் கவரில் உங்கள் முழு முகவரியையும் எழுதி அதற்கான தபால் தலையை ஒட்டி சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு நீங்கள் சமர்ப்பித்த தேதியிலிருந்து ஆறாவது மாதம் உங்களுக்கான அசல் சான்றிதழ் உங்களின் அலுவலக முகவரிக்கு வந்து சேரும்.

No comments:
Post a Comment