சர்வ சித்தி தரும் தன ஆகர்ஷன மந்திரம்:
வெள்ளிக் கிழமை காலை சுக்கிர ஓரையிம்(6லிருந்து7வரை. வீட்டில் சுததமான இடத்தில் பஞ்சமுக குத்து விளக்கு ஏற்றி. பழம் தேங்காய். தாம்பூலம். மல்லிரை மலர். குங்குமம். பத்தி. பழவர்க்கம் இத்துடன் பால்பாயாசம். நைவேத்தியம் முதவானவைகளை வைத்து. குத்து விளக்கையே.? பஞ்சலச்சுமியாகப் பாவித்து வணங்கி செய்து . ஒரு தட்டில். 108 மல்லிகைபூ அல்லது நாணயத்தைப பரப்பி கையில் ஓரு மல்லிகைப் பூவை எடுத்து மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி குத்து விளக்கின் பாதத்தில் 108முறை போடவும்!! தன ஆகர்ஷண மந்திரம்< ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் க்லியும் சவ்வும். சந்திர லச்சுமியே நமஹ! ஹ்ரம் ஹ்ரீம் சொர்ண லட்சுமியே நமஹ! வங் சங் டங் ரிங் வீரலட்சுமியே நமஹ! ஓம் ஹம் சர்வ பாக்கிய லட்சுமியே நமஹ! நவ்வும் மவ்வும் நடுவெழுத்தாகிய சூர்ய லட்சுமியே நமஹ ! ! தெய்வ வஸ்ய . பூத வஸ்ய. லோக வஸ்ய . ராஜ வஸ்ய . தன வஸ்ய. புருஷ வஸ்ய. ஸ்திரீ வஸ்ய. புதர வஸ்ய. சர்வ சம்பத் வஸ்ய. நாகலோகத்தில் உண்டாகின்ற சர்வ ஜிவ பிராணிகளும் உன் வசமானார் போல் எங்கள் குடும்ப வசமாக வஸ்ய வஸ்ய ஓம் சுவாஹா! ! பின் பால் பாயாசத்தை தாங்கள் உள்ளவர்கள் நண்பர்கள் உறவினர்கள் சாப்பிடவும் ! !

No comments:
Post a Comment