Friday, January 9, 2015

இயற்கையறிவு என்றால் என்ன????

"இயற்கை அறிவு"
இயற்கையறிவு என்றால் என்ன???? 
இந்த கேள்விக்கு, ஒரு கைகுழந்தையிடமிருந்து பதிலை உணரலாம்.
ஒரு குழந்தை பிறக்கிறது. தாயின் முலையை சப்பினால் பால் கிடைக்குமென்று அக்குழந்தைக்கு யார் சொல்லிக்கொடுத்தது!!!!!!!
முலையினை சப்பினால் பால் வரும் என்று குழந்தையிடம் நாம் சொன்னால், அக்குழந்தைக்கு புரியுமா!!!!!
இதுதான் இயற்கையறிவு. இது யாரும் சொல்லித்தராமல், ஈசனருளால் வெளிப்படும் செயல்.
கற்ற கல்வி பட்டமரத்துக்கு சமம் என்பதை அன்றே திருவாசகத்தில்
"புழுக்கனுடை புன்குரம்பை பொல்லாக்கல்வி ஞயானமிலா" என்று தான் கற்ற கல்வியும் அதனால் பெற்ற அறிவும் சிவனடி சேர பயன்தரவில்லை என்பதை மாணிக்கவாசகர் பாடிவிட்டார்.
இயற்கையாக முலையை சப்பியிருந்த குழந்தை சற்று வளர்ந்ததும் பால் பாட்டிலை சப்பும்படி செய்து அதன் இயற்கையறிவை துண்டித்துவிட்டோம்.
அதன்விளைவுதான் இறைவனை தாமாகவே உணராமல் மறைக்குள்ளும் வழிபாட்டு முறைக்குள்ளும்தான் இறைவன் இருக்கிறார் என்று யாரோ சொன்னதைகேட்டு, மறைகளையும் வழிபடும் முறைகளையும் சப்பிக்கொண்டிருக்கிறோம்.
சிவபெருமானை மட்டுமே வணங்கிய நம் முன்னோர்கள், ஈசன் தமக்கலித்த இயற்கையறிவை உணர்ந்து இயற்றியதுதான் திருவாசகமும் தேவாரமும்.
வாழ்வில் நீங்கள் அடைந்தது என்ன??? அதை ஒரு காகித்தில் எழுதி, அதை படிக்காமல், ஒரு ராகம் சேர்த்து பாடுங்கள். அதுதான் நீங்கள் இயற்றும் திருவாசகம்.
ஈசனருளால் எமக்கு தோண்றியதை வடித்துள்ளேன். கீழ்வருமாரு...
இந்த புரம்போக்கை புரம்போகவிடாமல் காத்த பரனே........
இந்த தெருநாயை அடித்து துரத்தாமல் அனைத்து காத்த ஈசனே.......
இந்த பன்றியின் நன்றியை ஏற்ப்பாய் சிவனே.
இதை ராகமாக பாடியபோது உண்டான இன்பம் சொல்லி மாலாது.
இதுப்போல் உங்களாலும் முடியும். ஈசனை நினைத்து ஏதாவது எழுதுங்கள். அதை பாடுங்கள். உரங்கி கிடக்கும் இயற்கையறிவு விருட்சமாக எழும். அதில் காய்க்கும் ஞானக்கனியை சுவையுங்கள்.
நீங்கள் பத்து மாணிக்கவாசகருக்கு சமம். நீங்கள் பத்து அப்பர் பெருமானுக்கு சமம். நீங்கள் பத்து சுந்தரருக்கு சமம். நீங்கள் பத்து ஞயானசம்பந்தருக்கு சமம்.
ஈசனை நினைத்து தோண்றியதை செய்யுங்கள். நமச்சிவாய என் சொல்லி செய்யும் எல்லாமே இயற்கையறிவால் விளைந்தவை என்பது புலனாகும்.
திருமுறைகள் புரியவில்லை என்று புழுங்காதீர். உங்கள் உணர்வில் தோண்றுவதுதான் இனி உங்களுக்கு திருமுறை.
சுவைத்து மகிழுங்கள்.
வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய

நமச்சிவாய வாழ்க

வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய♥♥♥

No comments:

Post a Comment