ஆசனமும் பலன்களும்:
1) மூங்கில் ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்தால் வறுமை அதிகமாகும்.
2) கல்லின் மீது அமர்ந்து செய்தால் நோய்கள் வரும்.
3) கட்டாந்தரையில் மீது அமர்ந்து செய்தால் துக்கங்கள் அதிகமாகும்.
4) புலித்தோலின் மீது அமர்ந்து செய்தால் முக்தி கிடைக்கும்
5) மான் தோலின் மீது அமர்ந்து தியானம் செய்தால் மெய்ஞ்ஞானம் கிட்டும்
6) கம்பளியில் அமர்ந்து ஜபம் செய்தால் நம்மை வேறுபடுத்தி துன்பங்கள் அழியும்
7) புல் ஆசனத்தில் அமர்ந்தால் கீர்த்தி அழியும்
8) தழை மேல் அமர்ந்து செய்தால் பிரம்மை உண்டாகும்
9) தளிர் மேலமர்ந்து செய்யின் எல்லா பாக்கியமும் கிட்டும்
10) தர்ப்பாசனத்தில் அமர்ந்து செய்யின் வசியம் கிட்டும்
11) மரப்பலகையில் அமர்ந்து செய்யின் முக்தி கிடைக்கும்
12) இரத்தின கம்பளம் சித்தி தரும்.
எல்லாவற்றிக்கும் மேலாக கோரைப்பாய் நம்மை மேல் நோக்கிய நிலைக்கு கொண்டு செல்லும்.

ஆதாரம்: நடராச சதகம்
No comments:
Post a Comment