Monday, August 10, 2015

செல்வ_வளம்‬ பெருகிட ஒரு சுலபமான பரிகாரம்: நிரூபிக்கப்பட்டது

‎செல்வ_வளம்‬ பெருகிட ஒரு சுலபமான பரிகாரம்: நிரூபிக்கப்பட்டது




ஸ்வஸ்திக் கோலம் 




1) ஒரு எலுமிச்சம்பழத்தில் வெள்ளிக்கிழமையன்று நயம் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சக்கரம் எழுதி திருவிளக்கு பாதத்தில் வைத்து வணங்கலாம்.ஒவ்வொரு வாரமும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்து வணங்கியபின் தனியாக எடுத்து வைக்கவும். ஒரு வருடம் ஆனதும் ஏதாவது ஒரு ஆற்றில் மொத்தமாக போட்டு 12 ரூபாய் நாணயங்களை தட்சிணையாக ஜலம் ஓடும் ஆற்றில் போடவும்.இதனாலும் செல்வ வளம்(தன ஆகர்ஷணம்) உண்டாகும்.இதுவும் செய்ய முடியாதவர்கள் மாப்பொடி,மஞ்சள்பொடி கொண்டு ஸ்வஸ்திக் கோலம் போடலாம்.
2) வெள்ளிக்கிழமைதோறும் மாலை மணிக்குள் ஏதாவது ஒரு பசுமாட்டிற்கு மொந்தன் பழம் கொடுத்துக்கொண்டே வரலாம்.இதனாலும் நம்முடைய பணக்கஷ்டம் தீரும் 


No comments:

Post a Comment