Friday, August 7, 2015

வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய பரிகாரம் (வெற்றிலை கொடி )

வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய பரிகாரம் (வெற்றிலை கொடி )


வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய தாந்தீரிக பரிகாரம்
வெற்றிலை கொடி (பூ செடி விற்க்கும் கடைகளில் கிடைக்கும்) நாற்று ஒன்று வாங்கி வந்து அதை நிலத்திலோ பூத்தொட்டியிலோ நட்டும் முன் மூன்று ஐந்து ரூபாய் நாணயங்களை போட்டு சிறிது மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகியவற்றையும் போட்டு வெற்றிலை கொடியை நட்டி தினமும் நீர் விட்டு வர வேண்டும் கொடி வளர வளர உங்கள் பண தேவைகள் குறைந்து பண வரவு மிகுதியாவதை அனுபவத்தில் 




No comments:

Post a Comment