Thursday, August 20, 2015

வெற்றிகரமான நேர்காணலுக்கான உதவிக்குறிப்புகள்

வெற்றிகரமான நேர்காணலுக்கான உதவிக்குறிப்புகள் www.v4all.org

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
உங்களின் சிறிய வியாபாரங்களுக்கு தொழிலாளர்களை நிங்கள் வேலைக்கமர்த்தும் பொது, உங்களுடைய கம்பனிக்கு மிகவும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை அடையாளம் காண்பதற்கான நேர்காணல் நடபடிக்கையை பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும். வெற்றிகரமான நேர்காணல் ஏனைய பலவற்றுடன் "தகவல் தொடர்பாடல்கள்" திறன்கள் என்பவற்றை ஒத்ததாகும். - அது சரியான கேள்விகளைக் கேட்கும் ஒரு விடயமாகும், விடைகளுக்கு செவிமடுத்து, விண்ணப்பதாரிகளை அவர்களின் திறன்கள் மற்றும் மனோபாவங்கள் பற்றி நேர்மையான முறையில் பேசுவதற்கு அவர்களை அனுமதியுங்கள். விண்ணப்பதாரிகள் அவர்கள் பற்றி தாராளமான விடயங்களை குறிப்பிட விருப்பமாக உள்ளார்கள் என்பது நல்ல செய்தியாகும், ஆகவே உங்களுடைய சவால் என்னவென்றால் ஒரு வேலைக்கமர்த்தல் தீர்மானத்தை எடுக்க உங்களுக்கு தேவையான தகவல்கள் பற்றி அவர்களுக்கு வழிகாட்டும் கேள்விகளைக் கேட்டறிவதாகும். உங்களது தொழில் நேர்காணல் திறன்களை வளர்த்துக் கொள்ள கீழே காணும் உதவிக் குறிப்புகளை பயன்படுத்துங்கள்.
உங்களது நேர்காணலை விரைவுபடுத்துங்கள்
விண்ணப்பதாரிகளின் பதற்றத்தைத் குறைக்க முதலில் ஒருசில கேள்விகளைப் பயன்படுத்துங்கள். நேர்காணலின் அடுத்த கட்டத்திற்கு நகர அவர்களை தயார்படுத்துங்கள் -- "ஒரு நபரின் வேலை அனுவத்தைக் கையாளும் சில. உங்களுடைய நடப்பு வேலையில் முக்கியமான ஒரு நாள் பற்றி கூறுங்கள். அது பற்றி நீங்கள் என்ன விரும்புகின்றீர்கள்? நீங்கள் எதை விரும்புவதில்லை?" அது ஒரு விண்ணப்பதாரரை பேசுவதற்கு தூண்டி விடலாம் அது எல்லாவற்றுக்கும் பின்புதான் ஒரு நேர்காணலின் விடயமாக இருக்கும்.
நீங்கள் பேசுவதை விட அவர்கள் கூறுவதற்கு செவிசாயுங்கள்
நேர்காணலின் 20 வீத நேரத்தை நீங்கள் பேசிக் கழிக்கின்றீர்கள் என்றால், நீங்கள் விண்ணப்பதாரர்கள் அவர்கள் பற்றி பேசுவதற்கு ஒரு சந்தர்பத்தை அளிக்கின்றீர்கள் இல்லை என்பது உண்மை. ஒரு நேர்காணலின் நோக்கம் உங்களுடைய கேள்விகளுக்கு ஒரு நபர் எப்படி பதிலளிக்கின்றார் என்ற அடிப்படையில் நீங்கள் ஒரு தீர்மானததை எடுக்க உதவுவதாகும். அந்த பதில்களை பற்றி செவிமடுப்பதற்கு உங்களுக்கு அதிக நேரம் தெவைப்படும்.
அட்டவணை உருவாக்குங்கள்
உங்களுடைய கலண்டரில் நேர்காணல்களை பற்றிக் கொண்டு, நீங்கள் ஏதாவது ஏனைய வியாபார சந்திப்பை விரும்புவது போன்று அவற்றையும் கவனியுங்கள். நீங்கள் உள்களுடைய தொடர்சியான கவனத்தை விண்ணப்பதாரர் மீது செலுத்துகின்றீர்களா – உங்களின் மேசை தெளிவாக இருக்கின்றதா என நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள், உங்களின் தொலைபேசியை ஒனில் வைத்துக் கொள்ளுங்கள்"தொந்தரவு செய்யாதீர்கள்;" உங்களுடைய கதவை மூடி, உங்களுடைய அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
விரும்பிய பதிலை எதிர்பார்த்துக் கேட்கப்படும் கேள்விகளைக் கேளுங்கள்
ஆம் அல்லது இல்லை என்று இலகுவான ஒரு பதிலைக் கொண்டு பதிலளிக்கக்கூடிய ஏதாவது ஒரு கேள்வியை தவிர்த்துக் கொள்ளுங்கள். "அதுதான் விடயம் என்று நீங்கள் ஏன் நினைக்கின்றீர்கள்?" அல்லது "அதை நீங்கள் எப்படி செய்தீர்கள்?" போன்ற அதிகமான பின் தொடர் கேள்விகளைக் கேட்டு அதற்கு செவிமடுங்கள். விபரங்கள் தேவையாயின், அவற்றை விண்ணப்பதாரர்களிடம் இருந்து கேட்டறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் வேலை பற்றி விபரிக்க முன்னர் கேள்விகளைக் கேளுங்கள்
நேர்காணலின் ஆரம்பத்தில் ஒரு விரிவான தொழில் விபரத்தை வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நேர்த்தியான நபர் உங்களின் விபரத்தை பொறுக்கி எடுத்துக் கொள்வார், நீங்கள் கேட்க இருக்கும் அவர் அல்லது அவள் உணர்வதைப் பற்றிய எல்லா பதில்களையும் கூறத் தொடங்குங்கள். நீங்கள் வேலையை மீளாய்வு செய்ய முன்னர் முடியுமான வரை பல கேள்விகளைக் கேட்பதன் மூலம், நீங்கள் அதிகமான நேர்மையான பதில்களைக் கொண்டு ஊக்குவிக்கப்படுவீர்கள்.
தரமான கேள்விகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
ஒவ்வொருவரும் சில மாதிரி நேர்காணல் கேள்விகளை தெரிந்திருக்கின்றார்கள். – ஐந்து வருடங்களில் இருந்து இன்று வரை நீங்கள் எங்கு இருக்க வேண்டும்? உங்களின் பலங்கள் மற்றும் பலவீனங்கள் என்ன? உங்களைப் பற்றி கூறுங்கள்? இந்த கேள்விகளுடனான பிரச்சினை என்னவென்றால், பல விண்ணப்பதாரிகள் அவர்களின் பதில்களைத் தயாரிப்பதில் காலத்தை செலவிட்டுள்ளார்கள் என்பதாகும். இந்த எழுத்தாக்கம் பண்ணப்பட்ட கருத்தரைகள் உங்களுக்கான குறைந்த பயன்பாடு உள்ளதாகும். மாறாக, நேர்காணப்படுபவர்கள் தமது சொந்தக் காலில் நின்று சிந்தித்து அவர்களின் பலங்கள் மற்றும் வரையறைகள் பற்றி ஒரு நேர்மையான மதிப்பீட்டை வழங்க தூண்டும் சவால் நிறைந்த கேள்விகளை முன்வையுங்கள். உதாரணமாக, வேலை நிலைமையில் ஒரு மாதிரியாக மீள்பிரதிபலித்துக் காட்டும் வகையில் விண்ணப்பதாரிகளை நீங்கள் கேட்கும் காட்சி அடிப்படையிலான கேள்விகள் மிகச் சரியான ஒரு விளக்கத்தை அளிக்கலாம்.
இரட்டை நேர்காணல் நடவடிக்கையை கருத்தில் கொள்ளுங்கள்
மிக உயர்ந்த இரண்டு அல்லது மூன்று விடயங்கள் பற்றி விண்ணப்பதாரர்களை தயார்படுத்தும் வகையில் ஒரு முதலாவது நேர்காணலை பயன்படுத்துங்கள். பின் அவர்களில் சிறந்த விண்ணப்பதாரிகளைத் தெரிர்ந்தெக்க ஒரு இரண்டாவது முறை நேர்காணல்களை பயன்படுத்துங்கள். இரண்டாவது நேர்காணல் விண்ணப்பதாரர்களுடன் மிக நெருங்கிய அன்நியோன்ய தொடர்பை உள்ள மக்களினால் நடாத்தப்படலாம். அவர்களின் உள்ளீடு முக்கியமானதாகும்.
உங்களால் என்ன கேட்க முடியாதோ அது பற்றி அறிந்து கொள்ளுங்கள்
கேள்விகள் குறித்த சட்டவிதிகள் மிக கண்டிப்பானது. ஒரு தொழில் நேர்காணலின் போது நீங்கள் அந்தக் கேள்விகளைக் கேட்கக் கூடாது. பொதுவாக, இந்தத் தடைசெய்யப்பட்ட கேள்விகள் ஒரு சாத்தியமான தொழிலாளருக்கு எதிராக வேறுபாடு காண்பதற்கு பயன்படுத்தக்கூடிய பதிலை உடைய கேள்விகளாகும். அவை வழக்கமாக வயது, இனம், விவாக நிலை, அல்லது வலது குறைவு போன்ற வேலை சம்பந்தப்படாத விபரங்கள் மீது ஒருமுகப்படும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

No comments:

Post a Comment