1. அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில்,
பவானி | |
மூலவர் | : | சங்கமேஸ்வரர் ( அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்) |
அம்மன்/தாயார் | : | வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி |
இருப்பிடம் | : | ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் பவானி இருக்கிறது. |
போன் | : | +91- 4256 - 230 192, +91- 98432 48588 |
பிரார்த்தனை | : | குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் நதியில் குளித்து விட்டு இங்குள்ள அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து ஆவுடையை 3 தடவை சுற்றி வந்து தரிசித்தால் சிறந்த பலன் ... |
சிறப்பு | : | இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது விழுகிறது. ... |
2. அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில்,
கொடுமுடி | |
மூலவர் | : | மகுடேஸ்வரர் |
அம்மன்/தாயார் | : | திரிபுர சுந்தரி, மதுரபாஷினி. |
இருப்பிடம் | : | ஈரோடு - கரூர் ரோட்டில் கொடுமுடி உள்ளது. ஏராளமான பஸ்வசதி இருக்கிறது. ஈரோட்டிலிருந்து 47 கி.மீட்டரும், கரூரிலிருந்து 34 கி.மீட்டர் தூரமும் உள்ளது. |
போன் | : | +91- 4204-222 375. |
பிரார்த்தனை | : | ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.
ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை ... |
சிறப்பு | : | இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. ... |
3. அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில்,
பண்ணாரி | |
மூலவர் | : | மாரியம்மன் |
இருப்பிடம் | : | சத்தியமங்கலம் மைசூர் சாலையில் மேட்டுப்பாளையம் இருப்பதால் போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. சத்திய மங்கலத்திலிருந்து பேருந்து மூலம் கோயிலை அடையலாம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சத்தியமங்கலம் 15 கி.மீ., ஈரோடு 77 கி.மீ., கோவை 82 கி.மீ., சேலம் 170 கி.மீ., மைசூர் 127 கி.மீ., திருப்பூர் 65 கி.மீ., |
போன் | : | +91-4295-243366, 243442, 243 289 |
பிரார்த்தனை | : | கண்பார்வை இல்லாதவர்கள், அம்மை நோய் தீர, குழந்தை வரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கி சென்று வைத்தால் அம்மை ... |
சிறப்பு | : | இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் ... |
4. அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்,
பிரப் ரோடு | |
மூலவர் | : | பெரிய மாரியம்மன் |
இருப்பிடம் | : | ஈரோடு பிரப் ரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. |
போன் | : | +91-424-2258670 |
பிரார்த்தனை | : | வெப்பு சம்பந்தமான அம்மை, கொப்புளம் போன்ற நோய்கள் வராமல் பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள்.
பிள்ளையில்லா குறைதீரவும் அம்மனை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து ... |
சிறப்பு | : | இந்நகரில் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கொங்கலம்மன் கோயில், கருங்கல்பாளையம். சின்னமாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன் என ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன. ... |
5. அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்,
சென்னிமலை | |
மூலவர் | : | சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி) |
அம்மன்/தாயார் | : | அமிர்த வல்லி, சுந்தர வல்லி |
இருப்பிடம் | : | ஈரோடு பழநி சாலையில் காங்கேயம் அடுத்து சென்னிமலை இருப்பதால் ஈரோடு பழநி, பேருந்து போக்குவரத்து வசதி அதிகம் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ஈரோடு 27 கி.மீ., காங்கேயம் 18 கி.மீ., திருப்பூர் 40 கி.மீ., |
போன் | : | +91-4294 - 250223 |
பிரார்த்தனை | : | கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், ... |
சிறப்பு | : | கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் ... |
6. அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் கோயில்,
பாரியூர் | |
மூலவர் | : | ஆதிநாராயணர் |
அம்மன்/தாயார் | : | ஸ்ரீதேவி, பூதேவி |
இருப்பிடம் | : | ஈரோட்டில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் கோபி சென்று அங்கிருந்து 5 கி.மீ., தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். பஸ்வசதி உண்டு. |
போன் | : | +91- 4285 - 222 010, 222 080. |
பிரார்த்தனை | : | இங்கு அனைத்து பிரார்த்தனைகள் நிறைவேறவும் ... |
சிறப்பு | : | இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் ... |
7. அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோயில்,
பாரியூர் | |
மூலவர் | : | காளியம்மன் (கொண்டத்துக்காரி ) |
இருப்பிடம் | : | கோபிசெட்டிபாளையத்துக்கு மிக அருகில் பாரியூர் இருப்பதால் கோபியிலிருந்து பேருந்து போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. கோபிசெட்டிபாளைம் 3 கி.மீ., |
போன் | : | +91-4285-222 010 |
பிரார்த்தனை | : | இத்தலத்தின் கொண்டத்துக்காரியை வணங்குவோர்க்கு திருமண பாக்கியம், குழந்தை வரம், விவசாய செழிப்பு ஆகியவற்றைத் தருவதோடு பில்லிசூன்யம், செய்வினை ஏவல் பகை ஆகியவற்றால் ... |
சிறப்பு | : | இத்தலத்தில் அம்மன் ருத்ரகோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் சிறப்பாகும். இது 40 அடி நீளம் ... |
8. அருள்மிகு மகிமாலீஸ்வரர் கோயில்,
ஈரோடு | |
மூலவர் | : | மகிமாலீஸ்வரர் |
அம்மன்/தாயார் | : | மங்களாம்பிகை |
இருப்பிடம் | : | ஈரோடு நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. |
போன் | : | +91-424- 2267578 |
பிரார்த்தனை | : | திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ... |
சிறப்பு | : | இக்கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் நிழல்சாயாமல் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. 63 நாயன்மார்கள் சிலைகளும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு ... |
9. அருள்மிகு வேலாயுத சுவாமி கோயில்,
திண்டல்மலை | |
மூலவர் | : | வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி |
இருப்பிடம் | : | ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. |
போன் | : | +91-424-2430114, 94439 44640 |
பிரார்த்தனை | : | செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசாமி கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால் எண்ணிய ... |
சிறப்பு | : | கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. ... |
10. அருள்மிகு முத்துகுமார சுவாமி கோயில்,
பவளமலை | |
மூலவர் | : | முத்துகுமார சுவாமி |
அம்மன்/தாயார் | : | வள்ளி தெய்வானை |
இருப்பிடம் | : | ஈரோட்டில் இருந்து 35 கி.மீ., தூரம் கோபிசெட்டிப்பாளையம். அங்கிருந்து அந்தியூர் டவுன் பஸ்சில் 3 கி.மீ., சென்றால் முருகன்புதூர் பஸ் ஸ்டாப். அருகில் கோயில். |
போன் | : | +91 97157 40960 |
பிரார்த்தனை | : | திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு கிடைக்க, அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல், செவ்வாய் தோஷம் நீங்க, நோய் குணமடைய இங்கு பிரார்த்தனை ... |
சிறப்பு | : | இங்குள்ள கைலாசநாதர் லிங்கம் சுயம்புவாக தோன்றியது என்பது ... |
|
|
No comments:
Post a Comment