Saturday, March 7, 2015

வாழ்க்கையின் வெற்றிக்கு நேர பரிகாரங்கள்

வாழ்க்கையின் வெற்றிக்கு நேர பரிகாரங்கள்

பணம், பதவி, மகிழ்ச்சி மற்றும் அனைத்தும் கால நேரத்தை ஒட்டியே அமைகின்றன. ஒருவர் தமக்கு உகந்த கால நேரங்களில் தகுந்த விசயங்களை செய்து வந்தால் தக்க பலனை கட்டாயம் பெறலாம் என்பது ஒரு சூட்சும விதியாகும். என்ன தான் ஜாதகப்படி நல்ல காலம் நடந்து வந்தாலும் அந்தந்த நாட்களில் செய்யும் காரியங்களை அவரின் ஜாதகத்திற்கு ஏற்ற வேலைகளில் செய்யாமல் வேறு நேரங்களில் செய்து வந்தால் கட்டாயம் தோல்வியை தான் சந்திப்பார். அதே சமயத்தில் ஜாதகப்படி மோசமான கால கட்டமாக இருப்பினும், அவருக்கு உகந்த நேரத்தில் காரியங்களை செய்து வந்தால் நிச்சயம் வெற்றியை சந்திக்கலாம். இது அனுபவ உண்மை. சிலர் வெறும் ஹோரயை பார்த்து காரியம் செய்து வெற்றி காணலாம் என நினைப்பதுண்டு. இது முற்றிலும் தவறாகும். உதாரணமாக புதன் கிழமைகளில் குரு புத்தி தோல்வியையே தரும். மேலும் ஒவ்வொருவருக்கும் சாதகம் செய்யும் கிரகம் எது என்பதையும் சூட்சுமமாக கணக்கில் கொண்டு அந்த கால நேரத்தை உபயோகிக்க வேண்டும். பலர் ஷேர் மார்கெட் மற்றும் பல யூக வியாபாரங்களில் ஈடுபட்டு தொடர் தோல்வியை சந்தித்து பல பணங்களை இழந்து கடனாளி ஆவதுண்டு. இவர்களில் பலர் எம்மிடம் 'நான் கூறும் பங்குகளை வாங்கும் மற்றவர்கள் நன்கு சம்பாதிக்கிறார்கள்-ஆனால் எனக்கு நஷ்டம் வந்து விடுகிறது' என கூறுவதுண்டு. இதற்கு காரணமும் இதுவே. இதை மாற்ற நம் சென்டரில் கொடுத்து வரும் 'நேர பரிகாரங்கள்' மிகுந்த வெற்றியை தந்து வருகிறது. முக்கியமாக பங்கு சந்தை, யூக வியாபாரங்கள், லாட்டரி, ரேஸ் போன்றவைகளை தொழிலாக கொண்டவர்களுக்கும், வியாபாரத்தில் பணத்தடையை தொடர்ந்து சந்தித்து வருபவர்கள் மற்றும் வாழ்க்கையில் தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும். விவரங்கள் வேண்டுவோர் 9790044225 எண்ணில் தொடர்பு கொள்ளவும் 

No comments:

Post a Comment