Wednesday, March 4, 2015

இராமாயணத்தில் சிவபெருமான் அவதரித்த அதிசயம் – அபூர்வமான அரிய ஆன்மீக தகவல்

இராமாயணத்தில் சிவபெருமான் அவதரித்த அதிசயம் – அபூர்வமான அரிய ஆன்மீக தகவல் - www.v4all.org 

இராமாயணத்தில் சிவபெருமான் அவதரித்த அதிசயம் – அபூர்வமான அரிய ஆன்மீக தகவல்
இராயமாயணத்தில் சிவபெருமான் அவதரித்த‍ இந்த அதிசயம் பொய்யல்ல‍! உண்மைதான். அந்த
ஈடில்லா அதிசயத்தை இதோ இங்கே பார்ப்போம்
ராமாயணத்தில் ஒவ்வொருவ ரும் ஒரு வேடம் ஏற்ற னர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதா தேவியாகவும், ஆதிசே ஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கு ம் ஆசை ஏற்பட்டது. அத்து டன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என் ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெரு  மான் ஆஞ்சநேயராக அவத ரித்து ராமாயணத்தில் ராம ருக்கு சேவை செய்தார் என் பது முக்கியமான செய்தியா கும். ஆஞ்சநேயரை வழிபட் டால் சிவனையும் பெருமா ளையும் சேர்த்து வழிபட்ட புண் ணியம் கிடைக்கும்.
ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெய ந்தி. அந்தஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண் டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம்விலகும்; குடும்பத்தில் இன்பம் பெரு கும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணி வித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வை த்து தியானித்தும் பூஜி க்கலாம்.
ராமருக்கு அவல், சர்க் கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவே தனப் பொருட்களை ஆஞ்சநேயர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்தி ருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறா ர்கள்.
ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டா டும் இடங்களில் எல்லாம் ஆஞ்ச நேயர் நேரில் வந்து அடியார்களு ள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரா னந்தத்துடன் ரசித்து அனைவருக் கும் சலக சந்தோஷங்களையும், சுபிட்ச ங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியு ம்.
=> சுபஸ்ரீ

No comments:

Post a Comment