ஒவ்வொரு ராசிக்கும் உணர்ச்சி மேலிடும் உடல் பாகங்கள்
ஒவ்வொரு ராசியினருக்கும் உடலில் அதிக உணர்ச்சி இருக்க கூடிய இடம் ஒன்று இருக்கும். கணவன் மனைவி உறவில் அடிக்கடி சிக்கல் வரும் சமயங்களில் இது போன்ற இடங்களை தூண்டி ஊடல்களை கலைந்து மகிழ்ச்சியுடன் வாழலாம். ஜோதிடத்தின் மாபெரும் பங்களிப்பு இது-மனித உறவுகளுக்கு.
மேஷம் உச்சி முடி
ரிஷபம் தொண்டை பாகம்
மிதுனம் தோள் பட்டை
கடகம் வயிறு
சிம்மம் ஸ்தனம்(மார்பு பகுதி)
கன்னி முழங்கையின் அடிப்பாகங்கள்
துலாம் கையின் மேல்பாகங்கள்
விருத்சிகம் தொடையின் மேல்பகுதி
தனுசு காது மடிப்பு (மடல்)
மகரம் இடுப்பு தண்டு
கும்பம் காலின் கீழ்ப்பகுதி
மீனம் உள்ளங்களின் அடிப்பாகம் மற்றும் கன்னம்
No comments:
Post a Comment