கிழமைகள் கிரகங்கள்!ராம்திலக்
நம் எல்லோருக்குமே ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக இருக்கும். அப்படி, நாம் வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளாக அமைவதற்கு தெய்வ அனுக்கிரஹம் அவசியம். சரி! தெய்வானுக்கிரஹத்தை பரிபூரணமாகப் பெறுவதற்கு என்ன வழி?
அன்றாடம் நமது இறை வழிபாட்டை பங்கமின்றி, ஆத்மார்த்தமாக பூர்த்தி செய்தால் போதும்; நமது இல்லத்தில் இறையருளும் தெய்வ சாந்நித்தியமும் பரிபூரணமாக செழித்தோங்கும்.
ஒவ்வொரு நாளும் முழுமுதற் தெய்வமாம் விநாயகரையும், குல தெய்வத்தையும், குறிப்பிட்ட கிழமையின் அதிபதியையும், அதி தேவதையையும் வழிபடுவதன் மூலம் எல்லா நாளும் நல்ல நாளாகவே அமையும். விநாயகரையும், குலதெய்வத்தையும் வழிபடும் விவரம் தெரியும். கிழமையின் அதிபதி மற்றும் அதிதேவதை தெய்வங்களை எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது?
தினமும் காலை வேளையில் சூரிய உதய நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் அந்த நாள�
No comments:
Post a Comment