தீராத கடன் தீர எளிய வழி :
செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்ச்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம் தரவேண்டிய தொகை எவ்வளவாக இருந்தாலும் சரி ) ஏதேனும் ஒரு சிறு தொகையை திருப்பித் தாருங்கள் , வட்டியில் அல்ல - நாம் தரவேண்டிய முதலில் . அப்புறம் பாருங்கள் , அந்த கடன் சிறுக சிறுக அடைபட்டுவிடும்.
இதைப்போலவே ,
விருச்சிக இலக்கினமும் , அனுஷ நட்ச்சத்திரமும் கூடும் நாளில்திருப்பி கொடுத்தாலும் விரைவில் அந்த கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அடைபட்டு விடும். முயன்றுதான் பாருங்களேன்.(இங்கு எந்த கிழமையாக இருந்தாலும் ஓகே )
No comments:
Post a Comment