வசிய மந்திரங்கள்; (share) செய்யுங்கள்)
செல்வம்,வாழ்க்கை வளம் பெற ஓம் ஸ்ரீம் ஓம்
மற்றவர்களை கவர்ந்து, பிரபலமாகவும்,
தலைவர்கள் ஆகவும் ஓம் க்ரீம் ஓம்
தலைவர்கள் ஆகவும் ஓம் க்ரீம் ஓம்
வியாதிகளிடமிருந்து நிவாரணம் பெற ஓம் க்லீம் ஓம்
கல்வி, தேர்வு, பதவி உயர்வு ஓம் ஐம் ஓம்
பயம்போக்கிட ஓம் ஹம் ஓம்
தாம்பத்ய வாழ்வு சிறக்க ஒம் சாம் ஓம்
மரணத்தை வெல்லும் ம்ருத்யுஞ்செய
மந்த்ரத்தின் பீஜா மந்த்ரம் ஓம் ஜும் சஹா
இது போன்று எண்ணற்ற மந்த்ரங்கள் இந்து மதத்தில் உள்ளன..நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதனை உச்சரியுங்கள்..நிச்சயம் பலன் தரும்.இதை பயன்படுத்தி வெற்றி பெற்றவர்கள் ஏராளம்.

No comments:
Post a Comment