Monday, July 13, 2015

நாம் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள ஒரு மந்திரக்கோல்

நாம் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள ஒரு மந்திரக்கோல்🎋 நம்மிடம் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நாம் நினைப்பதுண்டு.
ஹெரால்டு ஷெர்மன் என்னும் அறிஞர்
""மகிழ்ச்சியின் சாவி🔑🔑🔑 உங்களிடமே" [YOUR KEY TO HAPPINESS] என்னும் நூலில் அந்த மந்திரக்கோல் 🌠நம்
மனதிடமே உள்ளது என்று கூறுகிறார். நம் மனதில் ஏற்கனவே ஆழமாகப் பதிந்துள்ள
எண்ணங்களுக்கு ஏற்ப நாம்விழித்திருக்கும் பீட்டா நிலையில் மூளை
செயல்படுகிறது. அந்த எண்ணங்களே நம்
முன்னேற்றத்திற்குத் தடைச் சங்கிலிகளாக
அமைந்து விடுகின்றன. நமது முழுசக்தியையும் வெளிப்படுத்த விடாமல் தடுத்து நிறுத்திவிடுகின்றன.நாம் நினைப்பதை நிறைவேற்றும் மந்திரக்கோல் ஆல்ஃபா நிலையிலே இருக்கிறது.ஆழ்மனதில் எண்ணங்களை விதைப்பதே ஹிப்னாடிசத்தின் அடிப்படை.🐢🐢🐢🐢
குபேர முத்திரையில் எந்தவிதமான மந்திரமும்
கிடையாது. நமது எண்ணங்களை
,விருப்பங்களை நமது ஆழ்மனதில் பதிய
வைக்கும் ஒரு தந்திர வழியே (Tantra)இந்தக்
குபேர முத்திரை!இந்த முத்திரையானது நெருப்பு, காற்று,ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை⛲
ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை
சித்தியாக்கும். இதன் மூலம் வாழ்வுவளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறாரகள்.   👇👇           செய்முறை.
பெரு விரல் நுனியுடன் சுட்டுவிரல்,நடுவிரல் நுனிகளை இணைப்பதே குபேர முத்திரை ஆகும். அதிகமாய் அழுத்தம் தராமல் விரல்களை சற்று தளர்வாகபிடிக்கவேண்டும்.
பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த
முத்திரையை செய்யலாம்.
பலன்கள்.😋😋😋😋😋
*நினைத்த காரியங்களில் வெற்றி பெறலாம்.🚀🚀✈✈🎠⛺🏰🏯🚣🚤⛵🐎
*வாழ்க்கையை வளமாக்கிக் குறிக்கோள் நிறைவேற்றுதல்,💍💎👔👜📺📱💻💳💶
*புத்திக்கூர்மை ,*அதீதமன நினைவாற்றல்
போன்றவை கிட்டும். *உடலைச் சுத்திகரிக்கும்,👤👤👤👤👤👤
*பிராண சக்தியை கூட்டும் 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄 ஆழ்மனது தூய்மையானது உங்களதுஆன்மா,உள்ளுணர்வு ,மனசாட்சிஅனைத்துமே ஆழ்மனதோடு தொடர்பு உடையவை. நல்ல எண்ணங்களை💫💫💫💫 மட்டுமே ஆழ்மனதில் விதைக்க வேண்டும், உங்களது தவறான ஆசைகளை முறையற்ற விருப்பங்களை அழ்மனதில்
விதைத்தாலும் அவை நிறைவேறலாம். ஆனால்
ஆழ்மனதில் பதியும் அழுக்குகள் 💨💨💨💨உங்கள்
வாழ்க்கையையே அழித்துவிடும். 🙈🙉🙊எனவேஎச்சரிக்கையாகச்🚫❎ செயல்படுங்கள்.🙇✅www.happy4all.org

No comments:

Post a Comment