Tuesday, July 21, 2015

51 விநாயகர் வடிவங்களும் பலன்களும்

51 விநாயகர் வடிவங்களும் பலன்களும்

51 விநாயகர் வடிவங்களும்  
அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும் 

1. ஏகாக்ஷர கணபதிபரிபூரண சித்தி.
2. 
மகா.கணபதிகணபதி அருள் கிடைக்கும்
3. 
த்ரைலோக்யமோஹன கர கணபதிஸர்வ ரக்ஷாப்ரதம்.
4. 
லக்ஷ்மி கணபதிதன அபிவிருத்தி
5. 
ருணஹரள கணபதிகடன் நிவர்த்தி.
6. 
மகா வித்யா கணபதிதேவ அனுக்ரகம்.
7. 
ஹரித்ரா கணபதிஉலக வசியம்.
8. 
வக்ரதுண்ட கணபதிஅதிர்ஷ்ட லாபம்.
9. 
நிதி கணபதிநிதி ப்ராப்தி.
10. 
புஷ்ப கணபதிதானிய விருத்தி.
11. 
பால கணபதிமகிழ்ச்சிமன நிறைவு.
12. 
சக்தி கணபதிசர்வ காரியசித்தி.
13. 
சர்வ சக்தி கணபதிசர்வ ரக்ஷாப்ரதம்.
14. 
க்ஷிப்ர ப்ரஸாத கணபதிதுரித பலன்.
15. 
குக்ஷி கணபதிரோக நிவர்த்தி.
16. 
ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதிமக்கட்செல்வம்.
17. 
ஸ்ரீ ஸ்வர்ண கணபதிஸ்வர்ண பிராப்தி.
18. 
ஹேரம்ப கணபதிமனச்சாந்தி.
19. 
விஜய கணபதிவெற்றி.
20. 
அர்க கணபதிதோஷ நிவர்த்தி.
21. 
ச்லேதார்க்க கணபதிமாலா மந்திரம்.
22. 
உச்சிஷ்ட கணபதிதிரிகால தரிசனம்.
23. 
போக கணபதிசகலலோக ப்ராப்தி.
24. 
விரிவிரி கணபதிவிசால புத்தி.
25. 
வீரகணபதிதைரியம்.

26. 
சங்கடஹர கணபதிசங்கட நிவர்த்தி.
27. 
கணேசாங்க நிவாரணிலட்சுமி மந்திர சித்தி.
28. 
விக்னராஜ கணபதிராஜயோகம்.
29. 
குமார கணபதிமாலா மந்திரம்.
30. 
ராஜ கணபதிமாலா மந்திரம்.
31. 
ப்ரயோக கணபதிமாலா மந்திரம்.
32. 
தருண கணபதிதியானயோக ப்ராப்தி.
33. 
துர்கா கணபதிதுக்க நிவாரணம்.
34. 
யோக கணபதிதியானம்.
35. 
நிருத்த கணபதிகலா பிவிருத்தி.
36. 
ஆபத்சகாய கணபதிஆபத்துகள் நீங்குதல்.
37. 
புத்தி கணபதிவித்யா ப்ராப்தி.
38. 
நவநீத கணபதிமனோவசியம்.
39. 
மோதக கணபதிசம்பூர்ண பலன்.
40. 
மேதா கணபதிமேதா பிவிருத்தி.
41. 
மோஹன கணபதிரக்ஷாப்ரதம்.
42. 
குரு கணபதிகுருவருள்.
43. 
வாமன கணபதிவிஷ்ணு பக்தி.
44. 
சிவாவதார கணபதிசிவபக்தி.
45. 
துர்வாக கணபதிதாப நிவர்த்தி.
46. 
ரக்த கணபதிவசிய விருத்தி.
47. 
அபிஷ்டவாத கணபதிநினைத்ததை அடைதல்.
48. 
ப்ரம்மண கணபதிப்ரம்ம ஞானம்.
50. 
மகா கணபதிப்ரணவமூலம்.
51. 
வித்யா கணபதிஸ்ரீ வித்தை

No comments:

Post a Comment