Saturday, May 30, 2015

எந்த கிழமைகளில் தூபம் போடுவதால் என்ன பலன்கள் ??

எந்த  கிழமைகளில் தூபம் போடுவதால் என்ன
பலன்கள் ?? ஞாயிறு- ஆத்ம பலம், சகல
செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்
திங்கள் - தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி,
அம்பாள் அருள் கிடைக்கும்
செவ்வாய் - எதிரிகளின் போட்டி,பொறாமை
மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம்
உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின்
தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன்
நிவர்த்தி.
புதன் - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில்
இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி,
வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல்.
வியாழன் - சகல சுப பலன்கள், பெரியோர்கள்
குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம்
குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.
வெள்ளி -லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி.
சனி - சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி
சனி பகவான், பைரவர் அருள் கிட்டும

No comments:

Post a Comment