நோபல் பரிசு பிறந்த கதை
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
உலகத்திலேயே மிக உயர்ந்தாகக் கருதப்படுவது நோபல் பரிசு. வெடிமருந்து தொடர்பான தீவிர ஆராய்ச்சிக்குப்பிறகு 1867 ம் ஆண்டு கெசல்கூர் kieselguhr எனும் மண்வகை நைட்ரோகிளிசரினை(அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து.இது கையாள அபாயகரமானதாக இருந்ததால் மாற்று வெடிமருந்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்)கண்டுபிடித்தார் இதற்கு டைனமைட் எனும் ப
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
உலகத்திலேயே மிக உயர்ந்தாகக் கருதப்படுவது நோபல் பரிசு. வெடிமருந்து தொடர்பான தீவிர ஆராய்ச்சிக்குப்பிறகு 1867 ம் ஆண்டு கெசல்கூர் kieselguhr எனும் மண்வகை நைட்ரோகிளிசரினை(அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து.இது கையாள அபாயகரமானதாக இருந்ததால் மாற்று வெடிமருந்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்)கண்டுபிடித்தார்
ெயர் கொடுத்தார்.
தவறான காரணங்களுக்காக பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதை நினைத்து,தனக்கு சொந்தமான 93 தொழிற்சாலைகளில் கிடைக்கும் வருமானம்,முழுவதையும் மனிதகுலம் பயனடையும் வகையில் கண்டுபிடிப்புகளைச் செய்யும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்குப் பரிசாக அளிப்பதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என தனது உயிலில் கூறியிருந்தார்.
நோபல் பரிசுகள் 1901 ம் ஆண்டு முதல் இயற்பியல்,வேதியியல்,மருத்துவம் அல்லது உடலியல்,இலக்கியம் மற்றும் உலக அமைதிக்கான மிகச்சிறப்பான செயல் ஆகிய 5 துறைகளில் தலைசிறந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
1969 ம் ஆண்டு முதல் ஸ்வீடன் நாட்டு தேசிய வங்கியால் "ஆல்ஃபிரட் நோபல் நினைவுப் பரிசாக"அளிக்கப்பட்டு வருகிறது

No comments:
Post a Comment