Monday, May 18, 2015

ஆனந்தமும் பெருக

நம் பெரியோர்கள் எப்போதும் வீட்டில்
சிரிப்பும் ஆனந்தமும் பெருக
வேண்டும் என்று வலியுறுத்தி
வந்தார்கள். குழந்தைகள் விளையாடும்
சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும்
இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம்
போன்ற வாத்தியங்களின் இனிய இசை
நம் இல்லங்களில் நிறைந்திருந்தால்
லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில்
அழுகை ஒலி இருந்தால் லட்சுமி
கடாட்சம் இருக்காது. மாலை சந்தியா
வேளையில் டீவியில் அழுகுரல்
கேட்கும் நாடகங்களைப் பார்ப்பதால்
லட்சுமி கடாட்சம் மங்கிப் போய்
தரித்திர நிலையே உருவாகும்
என்தை இனியேனும் உணர்ந்து
கொள்ளுங்கள்.
இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை
எனலாம். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பிக்கும்
இந்த பழக்கம் கடைசியில் ஒரு மனிதரின் ஒட்டு
மொத்த நிம்மதியை குலைத்து , சமயங்களில்
குடும்பத்தை பிரித்து.. ஏன் ஒரு சிலரின்
உயிரையே எடுத்து இருக்கிறது... நமது
இணைய தளத்தில் ஏற்கனவே நாம் நிறைய
கட்டுரைகள் பிரசுரித்து இருக்கிறோம்.
அவைகளை மீண்டும் ஒருமுறை படித்துக்
கொள்ளவும்.
ஒரு சிலரது அனுபவத்தில், சில கடன்கள் எத்தனை
பிரயாசைப் பட்டும் அடைவது இல்லை.
அந்த மாதிரி தீராத கடன்களுக்கு ஜோதிடம்
கூறும் வழி தான் இது...
மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில்
இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக
மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று
நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக
இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப்
பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி
ரூபாய்களாக இருந்தாலும்,அதை
முழுமையாக அடைத்துவிட முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரம்
ஒன்றில் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு
பகுதியை திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே
ஒரு முறை திருப்பித்
தந்தாலே,அதன்பிறகு,அந்தக் கடன்
அடியோடு,முழுமையாக தீர்ந்துவிடும் என்பது
அனுபவ உண்மை.
1.1.2015 சனி காலை 4.21 முதல் காலை 6.21 வரை
1.1.2015 சனி காலை 8.21 முதல் காலை 10.21
வரை
1.1.2015 சனி மதியம் 2.21 முதல் மாலை 4.21 வரை
1.1.2015 சனி இரவு 8.21 முதல் இரவு 10.21 வரை
13.1.2015 வியாழன் மதியம் 12.15 முதல் 2.15 வரை
28.1.2015 வெள்ளி நள்ளிரவு 1.37 முதல்
விடிகாலை 3.37 வரை
9.2.2015 புதன் காலை 10.45 முதல் மதியம் 12.45
வரை
24.2.2015 வியாழன் இரவு 11.39 முதல் நள்ளிரவு
1.39 வரை
8.3.2015 செவ்வாய் காலை 9.53 முதல் காலை 11.53
வரை
9.3.2015 புதன் காலை 9.01 முதல் காலை 11.01
வரை
24.3.2015 வியாழன் இரவு 9.45 முதல் இரவு 11.45
வரை
20.4.2015 புதன் இரவு 7.30 முதல் 9.30
30.4.2015 காலை 6 முதல் 7,காலை 11 முதல்
1,மாலை 5 முதல் 7 வரையிலும்.
1.5.2015 ஞாயிறு காலை 5.11 முதல் 7.11
17.5.2015 செவ்வாய் இரவு 7.35 முதல் 8.00 வரை
18.5.2015 புதன் மாலை 6.01 முதல் 6.40 வரை
14.6.2015 செவ்வாய் மாலை 4.43 முதல் 6.43 வரை
22.7.2015 வெள்ளி இரவு 11.36 முதல் நள்ளிரவு
1.36 வரை
8.8.2015 திங்கள் மதியம் 12.45 முதல் 2.45 வரை
19.8.2015 வெள்ளி இரவு 10 முதல் 12 வரை
4.9.2015 ஞாயிறு காலை 11.05 முதல் 1.05 வரை
16.9.2015 வெள்ளி இரவு 8.05 முதல் 10.05 வரை
2.10.2015 ஞாயிறு காலை 9.09 முதல் 10.38 வரை
12.10.2015 புதன் இரவு 7.57 முதல் 8.30 வரை
29.10.2015 சனி காலை 7.02 முதல் 9.02 வரை
9.11.2015 புதன் மாலை 4.12 முதல் 6.12 வரை
25.11.2015 வெள்ளி மாலை 5.40 முதல் 7.40 வரை
6.12.2015 செவ்வாய் மதியம் 2.40 முதல் 4.40 வரை
23.12.2015 வெள்ளி காலை 5.50 முதல் 7.50 வரை
3.1.2016 செவ்வாய் மதியம் 1.45 முதல் 3.45 வரை
30.1.2016 திங்கள் காலை 11.05 முதல் மதியம் 1.05
வரை
26.2.2016 ஞாயிறு காலை 9 முதல் 11 வரை
27.2.2016 திங்கள் காலை 9.04 முதல் 10.04 வரை
13.3.2016 செவ்வாய் இரவு 10.10 முதல் 12.10 வரை
25.3.2016 ஞாயிறு காலை 7.10 முதல் 9.10 வரை
9.4.2016 திங்கள் இரவு 8.30 முதல் 10.30 வரை
பெரிய அளவு கடனை அடைக்க
விரும்புவோர்,இந்த நேரங்களை தொடர்ந்து
பயன்படுத்துவது விரைவில் கடன் தீர
வழிவகுக்கும்.

No comments:

Post a Comment