Monday, May 18, 2015

ஆறுகால மானசீக பூஜை செய்யும் நேரங்கள்

ஆறுகால மானசீக பூஜை செய்யும் நேரங்கள் :
நாள் தோறும் இனிது இந்து மதம் கூறும் ஆறுகால மானசீக பூஜையை உங்கள் உள்ளக் கோவிலில் செய்து வாருங்கள்.
மானசீக பூஜை செய்யும் முறை : உங்கள் மனதிற்கு பிடித்த கோவிலை அடிக்கடி எண்ணத்தில் கொண்டு வந்து அங்கே ஈசனுக்கு கோவிலில் குருக்கள் பூஜை செய்வது போல மந்திரம் கூறி இறைவனை வலம் வந்து பகவானின் திருப்பாதங்களில் பூப்போட்டு வணங்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பிரச்சினைகள் தீரும். செய்யும் தொழில் உயர்வு பெறும். ஆத்மா வெற்றி பெறும்.
ஆறுகால மானசீக பூஜை செய்யும் நேரங்கள் :
அதிகாலை - 4.30 மணி முதல் 6 மணிக்குள்
காலை -9 மணி முதல் 10.30 மணிக்குள்
மதியம்-12 மணி முதல் 1.30 மணிக்குள்
மாலை - 4 மணி முதல் 5.30 மணிக்குள்
இரவு - 7 மணி முதல் 8.30 மணிக்குள்
மற்றும் இரவு உறங்கச் செல்லும் முன்பு.
இவ்வாறு செய்தால் பிரச்சினைகள், தீரும், செய்யும் தொழில் உயர்வு பெறும். ஆத்மா பெற்றி பெறும். குழந்தைகளையும் இவ்வாறு தொடர்ந்து செய்ய வைத்தால் அவர்களது எதிர்காலம் அருளும் பொருளும் நிறைந்த பொற்காலமாக மாறும்.


Ankhamuthu Kumar's photo.

No comments:

Post a Comment