திக்குவாய் சரியாக பரிகாரம் - www.v4all.org
திக்குவாய் சரியாக பரிகாரம்:-
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்-குறள்
குழந்தைகள் முதல் முதிர்ந்தோர் வரை திக்கு வாய் இருந்தால் அது நீங்க கீழ்க்கண்ட பரிகாரம் மற்றும் பூஜா முறையைத் தொடர்ந்து செய்து வர அவரவர் வினைப்பதிவிற்கேற்ப விரைவில் நலம் உண்டாகும்.
1.உளுந்து 10 கிராம் ,கொள்ளு 10 கிராம் எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து தலையணைக்கடியில் வைத்து 90 நாட்கள் உறங்கி வர வேண்டும்.90 நாள் கழிந்ததும் அதை கோவில் குளங்களில் போட்டு விடவும்.
2.செம்புத்தட்டில் தேன் ஊற்றி அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதி பின் கீழ்க்கண்ட மந்திரங்களில் ஒன்றை குறைந்தது 27 தடவை ஜெபித்து அந்த தேனை அவர்கள் நாக்கில் தடவி விட்டு வரலாம்.இதை வளர்பிறை புதன்கிழமை புதன் ஹோரையில் தொடங்கவும்.பின் தினமோ அல்லது புதன்கிழமைகளிலோ செய்து வரலாம்.
மந்திரம்:-
1.ஓம் ஐம் வத வத வாக்வாதினி நமஹ.
2. ஓம் ஐம் க்லீம் சௌம் |நமோ பகவதி சரஸ்வதி மம முக வாக் சித்தம் குரு குரு ஸ்வாஹா||
3.சிவன் கோயிலில் உள்ள ராகு ,கேது சந்நிதியில் சனிக்கிழமை நெய் விளக்கேற்றி வரலாம்.
யந்திரம் வைத்துப் புஷ்பங்களால் அர்ச்சனை செய்து பூஜிக்க நிறைந்த பலன் உண்டாகும்.

No comments:
Post a Comment