வரலாறுகள் நமக்கு கற்றுக்கொடுத்த பாடம் என்ன?
வரலாறு பாடம் எனக்கு மிகவும் பிடித்த பாடம் காரணம் எந்த பாடமானாலும் கதை எழுதுவது வழக்கம்.கதை எழுதுவதற்கு என்றே ஒரு பாடம் இருந்தால் சொல்லவா வேண்டும். அசோகர் மரம் நட்டார் என்று ஒன்னாம் வகுப்பில் ஆரம்பித்து.சாஜகானிடம் இருந்து ஜகாங்கீர் எப்படி ஆட்சியை கைபற்றினர் என்பதுவரை படித்து கதை எழுதி
மதிப்பெண் பெற்று வந்தாகிவிட்டது. அதுமட்டுமா ஹிட்லர்,முசோலினி,முதல் உலகபோர்,இரண்டாம் உலகபோர் எல்லாம் படித்து பட்டம் பெற்றபின். இந்த வரலாறு எதற்கு படித்தோம் இது
என் வாழ்கையில் எங்கு உபயோகித்தோம் என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
சரி இந்த வரலாறுகள் எந்த அளவு உண்மை என்று யாருக்கு தெரியும்?
உதாரனமாக
"23 ஆம் புலிக்கேசி" படத்தில் வடிவேலு ஒரு கட்டுமஸ்தான உடம்போடு
தன் தலையை மட்டும் வரைந்து தன்னை ஒரு கட்டுமஸ்தான உடம்பு உள்ளவனாக காட்டிகொள்ள ஆசைப்படுவது போல் உள்ள காட்சி அதை சார்த்து வரும் "வரலாறு மிக முக்கியம் அமைச்சரே" என்ற வசனமும் வரலாறுகள் என்பதில் சில பல பொய்கள் இருக்ககூடும் என்று தோன்றுகிறது.
இருந்துடுபோகட்டும் அதை விட்டுவிடுவோம் நான் சொல்ல நினைத்தது உண்மையான வரலாறுகள் நமக்கு கற்று கொடுத்த பாடம் என்ன?
* நேர்மையாக ஆட்சி செய்தால் மக்கள் செல்வாக்கு கூடும் உதாரணம்: அக்பர்,பாபர்
* நேர்மையற்று ஆட்சி செய்தால் மொத்தமும் போகும்
* ஆட்சியில் பேராசை கூடாது
* அடுத்த நாடுகள் மீது படையெடுக்க, போர் தொடுக்க கூடாது.
* மக்களிடம் அதிக வரி வசூலிக்க கூடாது. அப்படி வசூலித்த வரியை நல்ல முறையில்
செலவிட வேண்டும்.
இப்படி பல விஷயங்கள் கற்றுகொடுகின்றன வரலாறுகள். இந்த வரலாறுகள் நாம் வெறும் மதிப்பெண் பெற மட்டும் கற்று என்ன பயண்?
நம்முடைய உண்மையான வரலாறு எந்த வரலாறுகளில் இருந்தும் நாம் நடைமுறை பாடம் சரியாக கற்கவில்லை என்பதுதான்.

No comments:
Post a Comment