வளர்ந்த உலக நாடுகள் அனைத்தும் செய்து கொண்டு இருக்கும், முதலீடு இல்லாத ஒரு மிகப் பெரிய வியாபார முறை,
நல்ல மனிதர்களை சந்திக்க மற்றும் பழகும் வாய்ப்பு
நாம் விரும்பிய நேரத்தில் அல்லது கிடைத்த நேரத்தில் பணிபுரிய வாய்ப்பு
கூடுதல் வருமானம் சம்பாரிக்க நல்ல ஒரு வழிமுறை
சொந்தமாக வியாபாரம் செய்ய கிடைத்த மிகப் பெரிய ஒரு சந்தர்ப்பம்
உங்கள் உழைப்பிற்கு (முதலீடு இல்லை) ஏற்ற வருமானம் இங்கே கிடைக்கும்.
உங்கள் கனவுகளையும், இலக்குகளையும் எப்படி தீர்மானிக்க / அடைய ஓர் வழிமுறை
ஒரு வேலைக்கு செல்வதனால் கிடைக்கும் நன்மை என்னவென்றால் சம்பளம் மட்டுமே கிடைக்கும். உங்களுடைய அறிவு அந்த வேலை சார்ந்ததாக மட்டும் இருக்கும். ஆனால் இந்த தொழில் செய்வதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்....
1. வெற்றியை நோக்கிய மனநிலை
2. தலைமைப் பண்பு
3. மொழித்தொடற்புத் திறன்
4. மக்கள் திறன்
5. தன்னம்பிக்கை வளர்த்தல்
6. அச்சம்/பயம் தவிர்த்தல்
7. பணத்தை கையாளும் மேலாண்மைத்திறன்.
8. முதலீடு செய்யும் திறன்.
9. பொறுப்புகளை கையாளும் திறன்.
10. நேர மேலாண்மைத்திறன்.
11. இலக்குகளை அமைத்தல்.
12. ஒழுங்குமுறை கடைபிடித்தல்.
இந்த தொழில் பற்றிய விவரம்,
1. அண்ணா பல்கலைகழகத்திலுள்ள MBA - வில் 3rd செம்ல ரீட்டைல் மேனேஜ்மென்ட் என்று பாடத்திட்டமாக உள்ளது.
1. அண்ணா பல்கலைகழகத்திலுள்ள MBA - வில் 3rd செம்ல ரீட்டைல் மேனேஜ்மென்ட் என்று பாடத்திட்டமாக உள்ளது.
2. மதுரை காமராஜர் பல்கலைகழகத்திலுள்ள BCOM - ல் 5th செம்ல மாடர்ன் மார்கெட்டிங் என்று பாடத்திட்டமாக உள்ளது.
No comments:
Post a Comment