பலர் கஷ்டபட்டு சேர்த்த நகைகளை அவசர தேவைக்கு அடகு வைத்து அதை மீட்ட முடியாமல் தவிப்பார்கள் அவர்களின் நகைகளை மீட்ட எளிய தாந்த்ரிக பரிகாரம் இதை மூழூ நம்பிக்கையுடனும் முமூ ஈடுபாடுடனும் செய்ய நல்ல பலன் கிடைக்கும்
ஒரு வெள்ளைதாளில் அடகு கடை அல்லது வங்கியின் பெயர் அடகு எண் அடகு வைத்த தேதி அடகு பொருள் ஆகியவைகளை தெளிவாக எழூதி பூஜை அறையில்
காமாட்சி விளக்கேற்றி அதன் பாதத்தில் எழுதிய தாளை வைத்து வணங்கி விட்டு பிறகு பொருளின் பெயரை மட்டும் கூறி வர வர ஸ்வாகா என்று 108முறை உச்சரிக்கவும்,
( எடுத்து காட்டாக 1பவுன் சங்கலி 1/2பவுன் கம்மல் வர வர ஸ்வாகா ) இதை செய்பவர் அவரின் பிறந்த நட்சத்திரம் அன்று தொடங்கவும் பிறகு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6 முதல் 7மணிக்குள் செய்யவும் நட்சத்திரம் தெரியாதவர்கள் வெள்ளிகிழமை தொடங்கவும்
21வாரம் செய்ய அடகு நகை அனைத்தும் உங்களை வந்தடையும் மீட்ட நகைகளை மஞ்சள் நீரில் கழூவி சமையல் அறையில் உப்பு வைக்கும் பானையில் ஒரிரு நாள் வைத்து பின்பு அணிந்து கொள்ளுங்கள் நகை மீண்டும் அடகுக்கு செல்லாது
பிரோவில் எப்பொழூதும் கவரிங் நகைகளை வைக்க வேண்டாம்
"பலர் கஷ்டபட்டு சேர்த்த நகைகளை அவசர தேவைக்கு அடகு வைத்து அதை மீட்ட முடியாமல் தவிப்பார்கள் அவர்களின் நகைகளை மீட்ட எளிய தாந்த்ரிக பரிகாரம் இதை மூழூ நம்பிக்கையுடனும் முமூ ஈடுபாடுடனும் செய்ய நல்ல பலன் கிடைக்கும்

nanri - நவ துர்கா யந்த்ரம்"

No comments:
Post a Comment