உங்களைப் பணக்காரராக்கும் அந்த 12 விஷயங்கள்!
ஒருவர் எப்போது பணக்காரர் ஆகிறார் என்று கேட்டால், அதற்கு கால நேரமெல்லாம் இல்லை என்பதுதான் பதில். ஏனெனில் இன்றைய ஆண்ட்ராய்ட் யுகத்தில் ஓவர் நைட்டிலும் ஒருவர் பணக்காரர் ஆக முடியும். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமாகாது என்றாலும் சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்துவதன் மூலம் நம்முடைய சொத்து மதிப்பை உயர்த்திக்கொண்டே வர முடியும்.
ஏனெனில் பணக்காரர் ஆவதைவிட, தொடர்ந்து பணக்காரராகவே இருப்பதுதான் கடினமான விஷயம். அதனைத் தக்கவைத்துக்கொள்ள ஒருவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பணக்காரர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்?
1. அவர்களுடைய தினத்தை அவர்களே தீர்மானிப்பார்கள்
2. புதிய ஆக்கபூர்வமான விசயங்களுக்கு நேரம் ஒதுக்குவார்கள்.
3. ஒரு இலக்கை நிர்ணயித்தால் அதிலிருந்து விலக மாட்டார்கள்.
4.காலையில் சீக்கிரமே எழுந்திருச்சு உடற்பயிற்சி செய்வார்கள்
5.செலவுகளை குறைச்சு முதலீடுகளை அதிகரிப்பாங்க
6.தொடர்ந்து தங்களது அறிவை வளர்த்துகொண்டே இருப்பாங்க.
7.நல்லா சாப்பிடுவாங்க, தங்கள் ஆரோக்கியத்தில் கவனமா இருப்பாங்க
8. தன்னுடைய தொழில் வட்டத்தை (Business Network) பெருக்கிகொண்டே இருப்பாங்க.
9. நிதி சார்ந்த விசயங்களையும் செய்திகளையும் தொடர்ந்து வாசிப்பாங்க
10.பொழுதுபோக்குவதை குறைசுக்குவாங்க
11. தினசரி திட்டங்களை தவறாம பின்பற்றுவாங்க
12.கூலா இருந்து விசயங்களை கொண்டுபோவாங்க

No comments:
Post a Comment