👎🏽 *தோற்று போனால்*
*வெற்றி கிடைக்குமா ?*
✌ *_அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்.._*
✌ *_அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்.._*
✌ *_துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.._*
✌ _*பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*_
✌ *_சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்.._*
✌ *_நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்.._*
✌ *_ஆகவே தோற்று போ,_*
*தோற்று போனால் வெற்றி கிடக்கும்..!!!_*
No comments:
Post a Comment