Sunday, June 26, 2016

நோய் தீர்க்கும் அரியக்கலை

🌹 #நோய் #தீர்க்கும் #அரியக்கலை🌹

🌴நமக்கு வரும் நோய்களில் 99 சதவீதம் மன அழுத்தத்தாலேயே வருகிறது.

🌴ஆம் அனைத்திற்கும் மனமே பிரதானம்.

🌴ஹிப்னாடிசத்தின் மூலம் அரிய பல நோய்களை குணப்படுத்தலாம்.

🌴மன இருக்கம், தூக்கமின்மை, புகைப் பழக்கம், மதுப் பழக்கம், ஞாபக சக்தி குறைவு, தன்னம்பிக்கை இன்மை,

🌴திக்குவாய், நகம் கடித்தல், பயங்கள், ஊக்கம் குன்றுதல், படிப்பில் ஆர்வமின்மை, குறிக்கோளற்ற வாழ்க்கை, கோழைத்தனம்,

🌴தேர்வு பயம், நேர்க்காணல் பயம், மேடை பயம், தாழ்வு மனப்பான்மை, மன அமைதியின்மை, காரணமற்ற கவலைகள்,

🌴இரத்த அழுத்தம், இருதய நோய்கள், சீரண கோளாறுகள், வயிற்று வலி, வாத நோய்கள், முழங்கால் வலி, ஆஸ்துமா, சர்க்கரை நோய்

🌴போன்ற இன்னும் பல நோய்களை இந்த அற்புத ஹிப்னாடிச கலையின் மூலம் முற்றிலுமாக போக்கலாம்.

🌴தகவலை மாற்றினால் அனைத்தையும் மாற்றலாம்✋🏼


No comments:

Post a Comment