Tuesday, June 14, 2016

பகுத்தறிவு என்றால் என்ன?

பகுத்தறிவு என்றால் என்ன? 
இதர பிராணிகளுக்க இருப்பது போல் 
பார்த்து அறிவது, 
கேட்டு அறிவது, 
முகர்ந்து அறிவது, 
ருசித்து அறிவது, 
தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) 
மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்
இந்த ஐயறிவு துணையுடன் 
ஆய்ந்தறியும் திறனானது 
பகுத்தறிவு ஆகும்.

No comments:

Post a Comment