*🍒 மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று*,
*ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன*.
*ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும்*,
*வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல.....!!!*
*நாம் அனைவரும் ஒரே* *மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.*
*ஒரே நீரைத் தான் அருந்துகிறோம்*
No comments:
Post a Comment