Wednesday, June 15, 2016

எது நல்ல நேரம் ?

🕛🕧🕐🕜🕑🕝🕒🕞

 

✔  எது நல்ல நேரம் ?

☺  நல்லதை நினைக்கும் போது
☺  நல்லதை பார்க்கும் போது
☺  நல்லதை கேட்கும் போது
☺  நல்லதை பேசும் போது

❎  எது இராகு காலம் ?

😈  அகங்காரம் கொள்ளும் நேரம்
😯  பாசம் கண்களை மறைக்கும் நேரம்
😲  ஆசை எல்லையை மீறும்போது
😠  கோபப்படும் நேரம்
😗  தேகம் கவர்ச்சிக்கும் நேரம்

📵  எது குளிகை ?

👽  கவலைப்படும் நேரம்
💀  பயப்படும் நேரம்
👾  கலங்கும் நேரம்

💥 எது எமகண்டம் ?

👺  பொறாமைப்படும் நேரம்

☝ எது பிரம்மமுகூர்த்தம் ?

🔥  தன்னை ஆன்மா என உணர்ந்து பிரம்மலோகத்தில் உள்ள ஆத்ம தந்தையை நினைக்கும் போது

👌 எது சுபமுகூர்த்தம் ?

🌷  சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்


No comments:

Post a Comment