Thursday, June 4, 2015

மஹாபாரத கதாபாத்திர குணங்களுக்கு சமமான நவநாயகர்கள்

மஹாபாரத கதாபாத்திர குணங்களுக்கு
சமமான நவநாயகர்கள் - www.happy4all.org 
1) ஸ்ரீ கிருஷ்ணர் = சந்திரன்
(சந்த்ரன் = அன்பானவன், அனைவராலும் விரும்ப படுபவன், சேவை மனபன்மை கொண்டவன், காதல் கலையில் வல்லவன்)
2) கர்ணன் = சூரியன்
(சூரியன் = ஒளிவு மறைவில்லாதவன், தன்னை நம்பியவரை எப்போதும் கைவிடாதவன், அனைவரையும் சமமாக பாவிப்பவன்)
3) தருமர் = குரு
( குரு = ஒழுக்கமானவன், சஸ்திரம், சம்பரதயம், முன்னோர் சொல்லுக்கு கட்டுப்பட்டவன், பொறுமையானவன், நேர்மையானவன், உண்மையானவன், தருமத்தை நிலைனாட்டுபவன்)
4) பீமன் = ராகு
( ராகு = வேகமானவன், மனோபலம் மிக்கவன், வீரம் மிக்கவன், கல்லவழியில் வெற்றிப்பெற வைப்பான், விசாலமானவன், பலம் பொருந்தியவன். )
5) அர்ஜூனன் = செவ்வாய்
(செவ்வாய் = வீரம் மிக்கவன், துணிச்சல்காரன், கீழ்படிந்து தனது கடமையாற்றுபவன், வீரக்கலை அறிந்தவன், பெண்களுக்கு பிடித்தவன்)
6) நகுலன் = கேது
(கேது = அன்னிய மொழி, மிருக பறவைகளிம் மொழி அறிந்தவன், மிருக பட்சிகள் மீது பற்றுக்கொண்டவன், ஞானி, தெழிவை தருபவன்)
7) சாகாதேவன் = புதன்
(புதன் = அறிவானவன், சகல வித்தை அறிந்தவன், ஜோதிடம், தர்ம சாஸ்திரம் அறிந்தவன், விகடன், சமயோசித புக்திகாரன், ஞானசிஷ்டி அறிந்தவன்)
8) திரவௌபதி = சுக்கிரன்
(சுக்கிரன் = அழகானவன், பிரியமானவள், அனைவராலும் கவரப்படுபவன், அன்பனவன், நேசம் மிக்கவன், ஆசையை உருவாக்குபவன்.)
9) சகுனி = சனி
(சனி = சோம்பேரி, கூட இருந்தே குழி பரிப்பவன், ஏமாற்றுக்காரன், நீதியை நிலை நாட்ட உதவுபவன், நல்லது கெட்டதை பிரிக்க உதவுபவன், தேவையற்ற ஆசையை தூண்டுபவன்)
10) துரியோதனன் = மாந்தி (உபகோள்) (மாந்தி = சனி+ராகு காரகத்துவம்)
(தகுதிக்கு மீறிய ஆசையை தருபவன், சோம்பேரி, ஏமாற்றுபவன், தான் இருக்கும் இடத்தை தானே அழிப்பவன், தேவையற்ற ஆசையை தூண்டுபவன், வீரம் மிக்கவன், கல்லவழியில் வெற்றிப்பெற வைப்பான்)
இவ்வாறு மஹாபாரத கதாபத்திரங்களை நவகிரஹங்களுடன் ஒப்பிட்டு பிரிக்கலாம்.
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment