வணக்கம் குருவின் திருவடி சரணம்
நற்பவி நற்பவி நற்பவி
காரியதடை நீங்க எளிய தாந்த்ரீக பரிகாரம்
சிலருக்கு எந்த வேலையாக சென்றாலும் அந்த வேலை கைகூடி வருவது போல் இருந்து அப்படியே நின்று விடும், காரியம் நடக்காது காரியதடை ஏற்பட்டுக்கொன்டே இருக்கும்
முக்கியமான வேலையாக வெளியே செல்லும் முன் அஞ்சன கல்லை சிறிதளவு கல்லில் உறைத்து பசுநெய் சிவப்பு சந்தனம் கலந்து நெற்றியில் வைத்துக்கொண்டு நற்பவி நற்பவி நற்பவி என்ற ஸ்ரீகாகபுஜன்டர் மந்திரத்தை 108முறை கூறி செல்ல காரிய தடை நீங்கி காரியம் வெற்றியடையும், நல்லது நடக்கும்
அஞ்சனகல் சிவப்பு சந்தனம் நாட்டு மருந்துகடையில் கிடைக்கும்
நவதுர்கா யந்த்ரம்
தாந்த்ரீக பரிகாரமையம்
தாந்த்ரீக பரிகாரமையம்
நற்பவி நற்பவி நற்பவி
No comments:
Post a Comment