பெண்களைப் பற்றிய பழமொழிகள் பெரும்பாலும் சமூகத்தில் அவர்களுக்கு எதிரானதாகவும், அவர்களைக் குறைகூறுவதாகவும் இருக்கின்றன. இதைக்காலத்தின் பிரதிபலிப்பு என்றுதான் சொல்லவேண்டும்.
பெண்களை பற்றி தவறான பழமொழிகள் அதிகம் சொல்லப்பட்டாலும் உயர்வான பழமொழிகளும் சொல்லப்பட்டுள்ளன. அப்படி உயர்வாக சொல்லபட்ட சில பழமொழிகளை காண்போம்.
*குடியில் பிறந்த பெண் வயிறெரிந்தால் கொடியில் உள்ள துணி எரியும்
*நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண்போகாது
*தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான்

*ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
*பெண் என்றால் பேயும் இரங்கும்
*பெண்ணைக் கொடுத்தாயோ கண்ணைக் கொடுத்தாயோ என்பார்கள்
*பெண் கொடுத்த மாமியோ கண் கொடுத்த சாமியோ
*தாயில் சிறந்ததொரு கோயில் இல்லை
*தாய்க்குப்பின் தான் தாரம்
*அத்தை பகையில்லை அம்மாள் உறவில்லை
*மனம் காவலா மதிகாவலா?(பெண்ணுக்கு)
*வீட்டுக்கு அலங்காரம் மனையாள்
*பெற்ற தாயானாலும் குற்றம் எத்தனை பொறுப்பாள்?

No comments:
Post a Comment