ஜின் ஜீ தூலி-உங்களுக்காக! - www.v4all.org
மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா?
சக்கரை வியாதி, ரத்த அழுத்தம், கழுத்து மற்றும் முதுகு தண்டு பிரச்சிளைகள் தீர வேண்டுமா?
இதோ ஒரு மிக எளிய பயிற்சி. இந்த பயிற்சியின் பெயர்தான் ‘ஜின் ஜு தூலி’..
உடனே படிப்பதை நிறுத்திவிட்டு, கண்களை மூடி கொண்டு ஒரு காலால் நின்று பாருங்கள்!
10 செகண்ட் அல்லது 20 செகண்டுகளில் தள்ளாடினால் உங்கள் உடம்பு துடிப்பாக இல்லை என்றே அர்த்தம்.
ஒவ்வொரு நாளும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். முதலில், சிறிது கண்களைத் திறந்து பயிற்சியை ஆரம்பியுங்கள்.
ஒரு நாளைக்கு 1 அல்லது 2 நிமிடம் இந்த பயிற்சியை செய்து பாருங்கள்.
உடல் வெயிட்டாக இருப்பதாக உணர மாட்டீர்கள்.
சீனர்களின் உடற்கூறு வல்லுநர்களின் படி நமது காலில் 6 மெரிடியன்கள் உள்ளது. அதில் ஏதாவது ஒன்று பலவீனமாக இருந்தால் அது பயிற்சியால் திடப்பெறும்.
மேலும், அவர்களின் கூற்றுபடி நமது உடலில் உள்ள பல்வேறு உறுப்புகள் சில நேரங்களில் ஒன்றோடொன்று இணைந்து சரிவர இயங்கமுடிவதில்லை.
ஜின் ஜீ தூலி பயிற்சியால் கால்கள் மூலம் இந்த தசைகள் வலுப்பெற்று, உறுப்புகள் சரிவர இயங்கும்!
கண்களை மூடியபடி ஒற்றை காலில் தினமும் நின்று ஒரிரு நிமிடங்கள் பயிற்சி செய்தால் கூட போதுமாம். நல்ல தூக்கம் வரும்! மூளை சுறுசுறுப்பு! பல கெட்ட வியாதிகளுக்கு டாட்டா!
என்ன, ஜின் ஜீ தூலி செய்ய தயாராகிட்டீங்களா!
No comments:
Post a Comment