குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக படாதபாடுபடுவார்கள். அரை பட்டினி, கடுமையான உடற்பயிற்சி என்று பல வழிகளில் உடல் பருமனை குறைக்க முயற்சிப்பார்கள்.
அப்படியானவர்கள் தேநீர் அருந்தி உடல் பருமனை குறைக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர் ஜப்பான் கோப் பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள்.
எலிகளிடம் நடத்திய ஆராய்ச்சியில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
பிளாக் டீ அல்லது கிரீன் டீ ஆகிய இரண்டு வகை தேநீரும் உடல் பருமனை குறைப்பதோடு, தொப்பை வயிறையும் குறைக்கிறது என்பது தெரியவந்ததது.
அதே சமயம் பிளாக் டீயை விட கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேநீர் மிகவும் பயனுள்ளது என்றும், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல் எடையை பருமனை குறைக்க சிலர் படாதபாடுவார்கள். உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவாறாக முயன்றும் உடல் பருமன் குறையவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
இந்த ஆராச்சியின்போது, சில எலிகளுக்கு கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளும், வேறு சில எலிகளுக்கு சாதாரண உணவுகளும் கொடுக்கப்பட்டன.பின்னர் இந்த இரண்டு வகை எலிகளும் தனித்தனியான குழுக்களாக பிரிக்கப்பட்டு,அவைகளுக்கு தண்ணீர்,
No comments:
Post a Comment