"அன்றாட வாழ்க்கையில் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற சரசாஸ்திர ரகசியம்"
அதிகாலையில் படுக்கையை விட்டு எழுமுன் எந்த மூக்கில் சுவாசம் நடைபெறுகிறதோ அந்த கையால் முகத்தையும் வாயையும் துடைத்துக்கொண்டு எழுந்து அவ்விடத்து திக்கில் அக்காலை ஊன்றி செல்லவும் அன்றைய தினம் சகல காரியமும் சித்தியாகும்.
No comments:
Post a Comment