Wednesday, September 2, 2015

ஞாயிறு அன்று கருடனை தரிசித்தால்per

ஞாயிறு அன்று கருடனை
தரிசித்தால் வியாதி நீங்கும், திங்கள் - குடும்ப
நலன், செவ்வாய் - தைரியம் ஏற்படும், புதன் -
எதிரிகள் மடிவர், வியாழன் - ஆயுள் தீர்க்கம்,
வெள்ளி - அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும், சனி - இறந்த
பின் மோட்சம். உயர்ந்த கோபுரங்கள், மரங்கள், மலை
முகடுகளில் வசிக்கும்.
ஆதி காலங்களில் ஞானிகளும், துறவிகளும்
விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்
கொள்ளவும், பிறர்க்கு உதவும் பொருட்டும்
கருடோஹம் என்ற பாவனையில் கோடிக்கணக்கில்
ஜெபித்து சித்தி ஆடைந்து வைத்திருந்தார்கள்.
அதற்கான சிறந்த மந்திரம் கருடப்பிரம்ம வித்யா
எனப்படும் கருட பஞ்சாக்ஷரி ஆகும்.

- www.happy4all.org

No comments:

Post a Comment