வாடிக்கையாளர் பெருமளவில் தேடி வர "சிவசம்புவராகி யந்திரம்
வாடிக்கையாளர் பெருமளவில் தேடி வர "சிவசம்புவராகி யந்திரம்"
தொழில் விருத்தி அடைய, எதிரிகளின் சூழ்ச்சி, இடையூறுகளை மீறி வளர்ச்சியடைய
'சிவசம்புவராகி யந்திரம்' செய்து பூஜையில் வைத்து வழிபடலாம்.
யந்திரம் செம்பு, வெள்ளி அல்லது பஞ்சலோகத்தில் செய்து வழிபட வேண்டும்.
மூல மந்திரம் : ஓம் ஐம் க்லீம் சௌம் சிவ சம்புவராகி வா வா ஹூம் பட் ஸ்வாகா
No comments:
Post a Comment