காளிதாசன் இயற்றிய லகு மாதங்கி சரஸ்வதி மந்திரம்
"மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுள வாக்விலாஸாம்
மஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி.'
மாணிக்கமயமான வீணையை வாசிப்பவளும், அழகான வாக்கு உடையவளும், நீலநிற ஒளி பொருந்திய உடலினளும், மதங்க முனிவரின் மகளுமான இவள் அருள் இருந்தால், அனைத்து கலைகளும் எளிதாகும்.
இந்த மந்திரத்தை108 முறை ஜபித்து வர அனைத்து
கலைகளிலும் சிறந்து விளங்கலாம்
கலைகளிலும் சிறந்து விளங்கலாம்

No comments:
Post a Comment