Wednesday, July 1, 2015

அமைதியான மரணத்திற்கு மந்திரம்

அமைதியான மரணத்திற்கு மந்திரம்

வயதானவர்கள் உணவு உண்ண முடியாமல், படுக்கையிலேயே எல்லாம் கழிக்கும், மரண அவஸ்தையில் இருக்கும் சமயத்தில் இந்த மந்திரத்தை பூஜையறையில் அமர்ந்து சொன்னால், அவர்கள் நிம்மதியாய் சிவப்பதவி பெறுவார்கள் எனச் சொல்லப்படுகிறது.
அனாயசேன மரணம் விநா தைன்யேன ஜீவனம் கிருபயா தேஹி மே சம்போ த்வயி பக்தி ரசஞ்சலம்”
இதன்பொருள் “மகாதேவனாகிய சிவனே! அமைதியான மரணமும், வாழும் காலம் வரை தடையின்றி உணவும் அளிக்க பக்திப்பூர்வமாக வேண்டுகிறேன்” .

No comments:

Post a Comment