67 வருட சுதந்திர இந்தியாவின் சிறப்பு
* 130 கோடி மக்கள்
* 33 லட்ச சதுர பரப்பளவு
* அதுல பாதிக்கு மேல விவசாய நிலம்
* 10 ஜீவ நதிகள்
* 2.5லட்சம் தொழிற்சாலைகள்
* உலக வளரும் நாடுகளில் இந்தியா
* பொருளாதாரத்துல 11வது இடம்
* ரூபாயின் மதிப்பு 32 வது இடம்
* சுத்தம் சுகாதாரம் 18 வது இடம்
* எய்ட்ஸ் 3 வது இடம்
* ஊழல் முதல் இடம்
* உலகின் வறுமையில் வாடுபவர்கள்-குழந்தை இறப்பு பட்டியலில் இந்தியா முதலிடம்
* உலகிலேயே சுகாதாரம் இல்லாத நாடுகள், இறப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம்

இதுக்கெல்லாம் காரணம் நாம் சுயநலம் , அலட்சியம் தான் காரணம்...
இந்நிலைமையை மாற்ற ஒரே வழி
உன்னை நீ மாற்றிக்கொள்வதுமட்டுமே !!! ,,,,,, நீ மாறினால் உன்னை பார்த்து தானாக மாறும் ......உன் கடமைகளை சரியாக செய் ... !!!!!
இதையெல்லாம் படிச்சுட்டு ஒண்ணு விருப்பம் (LIKE) இல்லைனா விளக்கம் (COMMENTS ) .... ,,,,,
இதெல்லாம் இல்லாம உன் கடமையை செய்கிற நல்ல குடிமகனா(ளா) உன்னை மாற்ற ( ஏதாவது ஒரு விஷயத்திலாவது ) முயற்சி செய் நண்பா .... அது போதும்
இதெல்லாம் இல்லாம உன் கடமையை செய்கிற நல்ல குடிமகனா(ளா) உன்னை மாற்ற ( ஏதாவது ஒரு விஷயத்திலாவது ) முயற்சி செய் நண்பா .... அது போதும்
No comments:
Post a Comment