வெற்றிபெற,
முன்னேற விரும்புகின்ற ஒவ்வொருவருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டியது
மூன்று முக்கிய ” D ” க்கள். அவை
1. Desire – விருப்பம்
பல நேரங்களில் நம்முடைய சக்தி என்ன என்று
தெரியாததற்குக் காரணம், நம்முடைய ஆசை
அல்லது விருப்பம் எது என்று நமக்குத்
தெரியாமல் இருப்பதுதான்.
2. Direction
– வழிமுறை ( பாதை )
வாழ்க்கை
வழிமுறையும், ஊருக்கச் செல்வதற்கான பாதையும் ஒன்றுதான். அதற்கான பாதையில் சென்றால்தான்
வெற்றியை / ஊரை அடைய முடியும்.
3. Dedication
– ( அர்ப்பணிப்பு )
மனப்பூர்வான
ஈடுபாடு இல்லாமல் செய்யும் செயல்கள் வெற்றியை, நிறைவைத் தருவதில்லை. எதன் மீது உனக்கு
அக்கரை இருக்கிறதோ அதன்மீது உனது பார்வை எப்போதும்
இருக்கும்.
இந்த அடிப்படைப் பண்புகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் வெற்றியாளாக மாறலாம்.
இந்தப்
பண்புகளை, அடிப்படைகளை வளர்த்துக் கொள்வதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை நீங்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை
நீங்கள் கையாள வேண்டும்.
1. Compassion
– மனித நேயம்
உங்களது
ஒவ்வொரு செயலும், வெற்றியும் மனித நேயம் மிக்கதாக,
பிறரை துன்புறுத்தாமல் பெற்றதாக இருக்க வேண்டும்.
2. Perfection – மிகச்
சரியானதாக / மிகத் துல்லியமானதாக
உங்களுடைய
ஒவ்வொரு செயலும், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் முழு மன நிறைவைத்
தருவதாக, சிறப்பு மிக்கதாக அமைய
வேண்டும்.
3. Value added Servive – மதிப்புக
கூட்டும் சேவை.
நீங்கள்
செய்யக்கூடிய பணி / சேவை கடமையே
என இல்லாமல், அதை பெறுவர் மகிழ்வோடு,
மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளும்படியான, சேவையாக அமையவேண்டும்.
4. Building Relations – உறவுகளை
வளர்த்தல்
நம்மோடு
பணியாற்றுவோர் / தொழில் செய்வோர் / குடும்பத்தில்
உள்ளோர் / நண்பர்கள் என எல்லா நிலைகளிலும்
நமது உறவு மேம்பாடு அடைய
பாடுபட வேண்டும். அப்போதுதான் தொடர் வெற்றிகள் கிட்டும்.
5. Activity – செயல்பாடு
அறிவு எவ்வளவு இருக்கிறது என்பது
முக்கயமல்ல, அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம்,
எப்படித் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.
6. Leave the
Comfort zone – இருப்பதுதான்
சௌகரியமான வாழ்க்கை என்று, இருப்பதை அப்படியே
ஏற்றுக்க கொள்ளாமல், நமது ஒவ்வொரு செயலும்
நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள் என்பதை உணர்த்துவதாக இருக்க
வேண்டும்.
7. Learning is a continuous process
கற்றுக்
கொள்ளுதல் என்பது ஒரு தொடர்
நிகழ்ச்சி, இது வாழும் வரை
தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இந்த உலகில் ‘ மாற்றம் ‘ என்ற ஒன்றுதான் மாறாதது.
எனவே, மாற்றத்திற்கு தயாராய் இருப்பார்களே வெற்றிபெறத்
தகுதி டைத்தவர்கள்.
Yours Happily
Dr.Star Anand Ram
Life Skills Trainer
www.v4all.org
cell -9790044225
Yours Happily
Dr.Star Anand Ram
Life Skills Trainer
www.v4all.org
cell -9790044225
No comments:
Post a Comment