Sunday, July 6, 2014

விஜய் அவார்ட்ஸ் விருது வாங்கியவர்களின் முழு பட்டியல்

தமிழ் சினிமாவின் மிக கௌரவமான விருது வழங்கும் விழாவில் ஒன்று விஜய் அவார்ட்ஸ் . -www.v4all.org 

வருட வருடம் இந்த விருது விழாவுக்காக பல நட்சத்திரங்களும் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களும் காத்திருப்பார்கள் .அந்த வகையில் 2013ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ் விழாவில் விருதுகளை அள்ளி சென்றது யார் யார் என்று கீழே குறிப்பிட்டு இருக்கிறோம்..

சிறந்த புது முக நடிகை - நஸ்ரிய (ராஜா ராணி)
சிறந்த புது முக நடிகர் - கௌதம் கார்த்திக் (கடல்)
சிறந்த வில்லன் - அர்ஜுன் (கடல்)
சிறந்த காமெடி - சந்தானம்
சிறந்த துணை நடிகர் - பாரதி ராஜா -(பாண்டிய நாடு)
சிறந்த படம் - தங்க மீன்கள் 
சிறந்த துணை நடிகை - தன்ஷிகா (பரதேசி )
சிறந்த இயக்குனர் - பாலா (பரதேசி )
செவலிர் சிவாஜி விருது - இயக்குனர் ஷங்கர் 
சிறந்த ஒப்பனை கலைஞர்-தசரதன்(பரதேசி)

சிறந்த ஆடைவடிவமைப்பாளர்-பூர்ணிமா(பரதேசி)
சிறந்த ஒளிப்பதிவாளர்-ராஜீவ் மேனன்(கடல்)
சிறந்த பின்னணி பாடகி-சக்தி ஸ்ரீ( நெஞ்சுக்குள்ள)
சிறந்த பின்னணி பாடகர்-யுவன்(கொம்பே சுறா)
சிறந்த இசையமைப்பாளார்-.ஆர்.ரகுமான்(கடல்)
சிறந்த சண்டை இயக்குனர்-அனல் அரசு(பாண்டிய நாடு)
சிறந்த நடிகர்-கமல்(விஸ்வரூபம்)
சிறந்த நடிகை- நயன்தாரா(ராஜா ராணி)
சிறந்த புதுமுக இயக்குனர்-அட்லி(ராஜா ராணி)
சிறந்த வசனம்- நவின்(மூடர்கூடம்)
சிறந்த குழு- எதிர்நீச்சல்ஸ்பெஷல் ஜூரி அவார்ட்- விஜய்சேதுபதி
ஸ்பெஷல் ஜூரி அவார்ட் டீம்- சூதுகவ்வும்எ
ண்டர்டைனர் ஆப் இந்தியன் சினிமா-ஷாருக்கான்
சிறந்த பொழுதுபோக்கு நடிகர்-சிவகார்த்திகேயன்பேவரட் நடிகர்-விஜய்(தலைவா)பேவரட் நாயகி- நயன்தாரா(ராஜா ராணி)பேவரட் பாடல்-ஊதா கலரு ரிப்பன்பேவரட் இயக்குனர்-கமல்(விஸ்வரூபம்)பேவரட் பிலிம்-ஆரம்பம்

No comments:

Post a Comment