Tuesday, December 9, 2014

சக்தி இல்லையேல் சிவம் இல்லை...

சக்தி இல்லையேல் சிவம் இல்லை...
இதன் உட்கருத்தை உணராமல் சக்தி என்பதை தனியொரு தெய்வமாக்கி சிவத்தை உணர அதுவே தடையாகி உள்ளது..!
இறைவன் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல அலியும் அல்ல இவை எதுவாகவும் இல்லாதவராகவும் இவை எல்லாமாகவும் உருவெடுக்கும் தன்மையுடையவராக இருக்கிறார் ..இதைத்தான் எல்லாம் வல்லவர் சிவபெருமாான் என்கிறோம்..தனக்கு நிகராகவோ தனக்குமேல் ஒருவர் இருக்கப்பட்டாலோ எல்லாம் வல்லவராக இருப்பது சாத்தியம் இல்லாத ஒன்று..
இன்று இறைவனைப்பற்றி போற்றிப் பாடும் பாடல்கள் மறைகள் மந்திரங்கள் என யாவுமே கடமையாகவும் கட்டாயமாகவும் கண்மூடித்தனமாகவும் பின்பற்றப்படுகிறது ஆனால் அன்று மறை முறை பாடல் என அவை பிறந்த இடம் தருணம் எல்லாம் இறை பற்றிய சிந்தை நிறைவால் உணரப்பட்டு இயற்றப்பட்டது ...
இறைவன் தனது ஒப்பற்ற சக்தியை இப்பூமியிலே இயல்பாக வெளியேற்றியபோது அந்த ஆற்றலை உணரமுடிந்தோர் மக்களை தன்வயப்படுத்தினர் உணரமுடியாத மக்கள் மாயைகளில் சிக்கிக்கொண்டு கண்மூடித்தனமாகவும் பெண்களை அடிமைகளாக்கிக் கொண்டும் வாழ்ந்தனர்..இந்த அவல நிலையை மாற்ற ஈசனார் தனது திருமுண்டத்தில் தன்னை மனக்கோளத்தில் காட்டி பெண்ணும் இயற்க்கையாக சக்தியுடையவள் தனக்குநிகராகும் அளவு பெருமைகுணம் உடையவள் என மக்களுக்கு உணர்த்தி மண்ணில் பெண்களுக்கு மானம் காத்து மதிப்பளிக்கச் செய்தது பெருங்கருணை..
இதிலிருந்து ஏமாந்துப்போன மாயைகள் தன்மை மேலும் வலுபடுத்த அந்த ஆற்றலையே பயன்படுத்தி சக்தியை தனியாக பிரித்து முன்னிலைப்படுத்தியது..!
சக்தி இல்லையேல் சிவம் இல்லை என இறைவன் உணர்த்தியது பெருங்கருணை
இதை உணராமல் இன்று சக்தியில்லையேல் சிவம் இல்லை என நாம் உரைப்பது ஆணவம்
ஆணவம் வெளிப்படும்போதெ்லாம் சிவம் வெளிப்படும் ...
சிவத்தின் வரவை நோக்கி உங்கள் திருந்திய சைவன்
நான் உணர்ந்த சிவம் நீ உணர

No comments:

Post a Comment