Monday, August 18, 2014

இந்திய பணக்காரர்களின் சொத்தில் பாதியை வைத்திருக்கும் 5 தொழிலதிபர்கள்

இந்திய பணக்காரர்களின் சொத்தில் பாதியை வைத்திருக்கும் 5 தொழிலதிபர்கள்


ஒட்டுமொத்த இந்திய பணக்காரர்களிடம் உள்ள சொத்து மதிப்பில் பாதியை ஐந்து இந்திய தொழிலதிபர்கள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் ஐந்து பேரின் மொத்த சொத்து மதிப்பு 85.5 பில்லியன் டாலரை தாண்டுகிறது இது மொத்த பணக்காரர்களின் சொத்து மதிப்பில் 47.5 சதவிகிதமாக உள்ளது.

அந்த ஐந்து பணக்காரர்களின் பட்டியல்

#5.பலோன்ஜி மிஸ்த்ரி
http://youthful.vikatan.com/images/5(15).jpgநிறுவனம்ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம்

சொத்து மதிப்பு12.7 பில்லியன் டாலர்

சிறப்பம்சம்: டாடா நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவர்.

#4.அசிம் பிரேம்ஜி

http://youthful.vikatan.com/images/4(13).jpgநிறுவனம்: விப்ரோ (இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனம்)

சொத்து மதிப்பு14.9 பில்லியன் டாலர்

#3 திலிப் சங்வி

http://youthful.vikatan.com/images/3(19).jpgநிறுவனம்: சன் பார்மா (இந்தியாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர்)

சொத்து மதிப்பு: 16.3 பில்லியன் டாலர்

சிறப்பம்சம்: உலகின் ஐந்தாவது மிகப்பெரிய மறுந்து விற்பனையாளர்

#2 லட்சுமி மிட்டல்

http://youthful.vikatan.com/images/2(36).jpgநிறுவனம்அர்செலார் மிட்டல் ஸ்டீல் நிறுவனம்

சொத்து மதிப்பு17.2 பில்லியன் டாலர்

சிறப்பம்சம்: க்யின்ஸ் பார்க் ரேஞ்சர் கால்பந்தாட்ட கிளப்பின் 33 சதவிகித பங்குகளை வைத்துள்ளார்.

#1 முகேஷ் அம்பானி

http://youthful.vikatan.com/images/1(56).jpgநிறுவனம் : ரிலையன்ஸ் இன்டஸ்டரிஸ்

சொத்து மதிப்பு: 24.4 பில்லியன் டாலர்

சிறப்பம்சம்ஃபார்ச்சூன் 500 நிறுவனகளில் ஒன்று, ஐபிஎல் அணிகளில் 112 மில்லியன்                                                              மதிப்புள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்.


No comments:

Post a Comment