விவேகானந்தரின்
தன்னம்பிக்கை வரிகளில் வாழ்க்கை விளக்கம்.........
வாழ்க்கை
ஒரு போட்டி, சந்தியுங்கள்
வாழ்க்கை
ஒரு பரிசு, ஏற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கை
ஒரு சாகசமான செயல், சாதியுங்கள்
வாழ்க்கை
ஒரு வேதனை, சமாளியுங்கள்
வாழ்க்கை
ஒரு துன்பம், அதனைத் தோற்கடியுங்கள்
வாழ்க்கை
ஒரு கடமை, அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை
ஒரு விளையாட்டு, அதனை ஆடுங்கள்
வாழ்க்கை
ஒரு ஆட்டம், அதை ஆடித்தான்
பாருங்கள்
வாழ்க்கை
ஒரு தருணம் அதைப் பயன்படுத்திக்
கொள்ளுங்கள்
வாழ்க்கை
ஒரு பிரயாணம், அதை முடித்து வையுங்கள்
வாழ்க்கை
ஒரு வாக்குறுதி, அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை
ஒரு சக்தி, அதை உணருங்கள்
வாழ்க்கை
ஒரு புதிர், அதை விடுவியுங்கள்
வாழ்க்கை
ஒரு லட்சியம், அதை அடைவதை இலக்காக்குங்கள்.
Yours happily
Dr.Star Anand Ram
Motivation Trainer
www.v4all.org
No comments:
Post a Comment