சிறந்த வியாபார திட்டம் பற்றிய ஆறு படிகள்
ஆரம்ப தொழில் முனைவோர் தமது வியாபாரத் திட்டங்களை தயாரித்துக் கொள்வதில் கஷ்டப்படுகின்றார்கள். இந்த ஒழுக்கக்கோவை பல வழிகளில் உங்களுக்கு உதவப் போகின்றது.don't skip this planning tool! மேலும் இலகுவாக்குவதற்கு, நீங்கள் பெறுமதியான பெற்றுக்கொள்ளக்கூடிய ஆறு படிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
- உங்களுடைய அடிப்படை வியாபாரக் கருத்தை எழுதுங்கள்.
- உங்களுடைய வியாபாரக் கருத்தின் தனிச்சிறப்புக்கள் மற்றும் சாத்தியவளங்கள் போன்றன பற்றிய விடயங்கள் தொடர்பில் சகல தரவுகளையும் சேகரியுங்கள்.
- நீங்கள் சேகரித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உங்களுடைய கருத்துக்கள் மீது அதனை ஒருமுகப்படுத்தி மெருகூட்டுங்கள்.
- உங்களுடைய வியாபாரத்தின் பிரத்தியேக பண்பை பற்றி எடுத்துரைக்குக அது பற்றி "What, where, why, how என்ன, எங்கே, ஏன், எப்படி "எனும் வார்த்தைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அணுகுமுறை பயனுள்ளதாக அமையலாம்.
- உங்களுடைய வியாபாரத் திட்டத்தை செயலாற்றுகைப் படிவம் ஒன்றில் இடுங்கள். ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் அது உங்களுக்கு சிறந்த கருத்துக்களையும், விஷேட நோக்கினையும் மட்டுமே தருவதில்லை. ஆனால் அவற்றை வழங்கும் அதே நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமாக அமையும் வியாபார உறவுகளையும் கையாளும் முக்கியமான ஒரு கருவியாகவும் அமையலாம்.
- வழங்கிய மாதிரித் திட்டங்களை மீளாய்வு செய்து வெற்றுப் படிவத்தினை எம்.எஸ்.வர்ட் டொகியுமென்ட் இற்கு கீழிறக்கம் செய்யுங்கள். நீங்கள் பாடநெறியை தொடரும்போது இந்தப் படிவத்தை நிரப்பவும்.
உங்கள் பிசினஸ் வளர்சிக்கு அணுகவும் - 9790044225
No comments:
Post a Comment