Sunday, November 23, 2014

என் மகன் பில் கேட்ஸ்ஸின் - வியாபாரம்...

வியாபாரம்...

                    ----------------------------------------------------------------
தந்தை :  நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத்தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

மகன் :    முடியாது.

தந்தை: அவள் பில்கேட்ஸின் பெண்.

மகன்:  அப்படியானால் சரி அவளையே திருமணம் செய்து கொள்கிறேன்.

தந்தை பில் கேட்ஸிடம் போகிறார்.

தந்தை: உங்க பெண்ணை என் மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டுகிறேன்.

பில்கேட்ஸ்: அது முடியாது.

தந்தை: என் மகன் உலக வங்கியின் சி.இ.வோ (CEO).

பில்கேட்ஸ்: அப்படியானால் சரி 

தந்தை உலக வங்கி தலைவரிடம் போகிறார்.

தந்தை: என் மகனுக்கு உலக வங்கியின் சி.இ.வோ வேலை கொடுக்கவும்.

தலைவர்: அது முடியாது.

தந்தை: என் மகன் பில் கேட்ஸ்ஸின் மருமகன்.

தலைவர்:அப்படியானால் அந்த வேலை கொடுக்கிறேன்.

இதுதான் வியாபாரம் என்பதோ?????????????

No comments:

Post a Comment