Tuesday, November 18, 2014

காமதேனு காயத்ரீ மந்திரம்

ஓம் சுபகாயை வித்மஹே காமதாத்ரியை 
சதீமஹி தந்தோ தேனு: 
ப்ரசோதயாத். 

பசு காயத்ரீ மந்திரம்:-
 

ஓம் பசுபதயேச வித்மஹே மகா 
தேவாய தீ மஹி தந்தோ 
பசுதேவி: ப்ரசோதயாத். 


ஆ-அப்படியா.....? பசு  கன்று ஈனும்போது (தலை வெளிப்படும் சமயம் வலம் வந்தால் உலகத்தைச் சுற்றி வந்ததற்குச்சமம் என்கிறது  சாஸ்திரம். பசு உடலில் எல்லா தெய்வங்களும் உள்ளதால் வாழ்வில் சிக்கல் நிம்மதி இல்லாதவர்கள் 5 முறை கோபூஜை செய்து அதற்கு உணவு தர துன்பமும் விலகி இன்பம் பிறக்கும். 1 பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவன் அவன் முன்னோர்கள்7 தலை முறையைக் கரை ஏற்றிவிடுவான். பசு என்பதன் உண்மையான பொருள். தர்மத்திற்குக்கட்டுப்பட்டது.

No comments:

Post a Comment