முகமது கோரியும் தோல்வியும்
கோரி 16 முறை என்னிடம் தோற்ற பிறகும் உனக்கு சலிப்பு வரவில்லையா
நான்தான் சொன்னேனே.. முயற்சிப்பதுதான் என் வழி
தனி வழி ??
ஆமாம்
இன்னும் எத்தனை முறை தோற்பாய்
இறுதியில் வெற்றி பெறும் வரை
நான்தான் சொன்னேனே.. முயற்சிப்பதுதான் என் வழி
தனி வழி ??
ஆமாம்
இன்னும் எத்தனை முறை தோற்பாய்
இறுதியில் வெற்றி பெறும் வரை
எல்லாம் சரி
16 முறை கோரியால் வெல்ல முடியாத பிருத்விராஜ் சவுகானின் வீரம் மகத்தானது
பிருத்விராஜ் செய்த மிகப்பெரிய தவறு கருணைக்கொண்டு 16 முறையும் தோற்றவனை விடுதலை செய்தது 17வது முறை வென்றவுடன் நஞ்சுப்பாம்பு கோரி பிருத்விராஜின் கண்களை பறித்துவிட்டான்.....
நம் மக்கள் பிருத்விராஜின் விரத்தையும் கருணை உள்ளத்தையும் மறந்து விட்டார்கள் அதை சரியாக சொல்லிக் கொடுக்காத நம் பாடத்திட்டத்தைத்தான் சொல்ல வேண்டும்.
From - S Srivari Prakash
No comments:
Post a Comment